"இலங்கை முஸ்லிம்களின், மாபெரும் வரலாற்றுத் தவறு"
-ARM. INAS-
மரக்கறி உண்ணும் ஆட்சியளானும் இறைச்சித்தடையும் (Victor Aivan)
உணவு,உடை,பாலியல் விவகாரங்கள், கலை, மதநம்பிக்கைகள் மற்றும் கருத்து சுதநந்திரம் போன்ற காரணிகள் தனிநபர் விவகாரங்களுடன் தொடர்புடையாதகவே நாம் பார்க்க வேண்டும். இவ்விவகாரங்கள் தொடர்பில் இறுதித் முடிவை எடுக்கும் உரிமை தனிநபர்களுக்குரியதே.
மரக்கிரி மட்டும் உண்ணும் ஆட்சியாளன்
நாட்டு மக்கள் இறைச்சி உண்ணக் கூடாது என கட்டளை பிறப்பிக்க முடியாது.
மதுபானம் அருந்தாத ஆட்சியாளன்
நாட்டு மக்கள் மதுபானம் அருந்த வேண்டாம் என மக்களை பலவந்தப்படுத்த முடியாது.
குறிப்பிட்ட ஒரு மதத்தை பின்பற்றும் ஆட்சியாளன்
நாட்டு மக்கள் அனைவரும் அவர் பின்பற்றும் மதத்தை பின்பற்றுமாறு மக்களை பலவந்தப்படுத் முடியாது.
திருமணம் முடிக்காமல் பிரம்மசாரியாக வாழும் ஆட்சியாளன்
காமத்திலிருந்து தவிர்ந்து இருங்கள் என நாட்டு மக்களுக்கு கட்டளையிட முடியாது.
இசை கொண்டாட்டங்களை விரும்பாத
ஆட்சியாளன் நாட்டு மக்களுக்கு இசை கொண்டாட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என தடை போட முடியாது.
விளையாட்டுக்களை விரும்பாத ஒரு ஆட்சியாளன்
விளையாட்டிலிருந்து விலகி நிற்குமாறு நாட்டு மக்களுளை பலவந்தப்படுத்த முடியாது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் எதனை தெரிவு செய்ய வேண்டுமென்பதனை முடிவு செய்யும் அதிகாரம் ஆட்சியாளனுக்கோ அரசுக்கோ இல்லை. இவை அனைத்தும் தனிநபர்களின் சுதந்திரம் என்ற பார்வையிலேயே நோக்கப்பட வேண்டும். இவை தொடர்பில் தனிமனிதர்களே தமது சுயுவிருப்பின் பேரில் தாம் விரும்பிய தெரிவை மேற்கொள்ள வேண்டும்.
.......................................................................................
விக்டர் அய்வனைப் போல் இவ்வாறு தைரியமாக நம் சமூகத்தினரால் குரல் கொடுக்க முடியாமல் இருக்க முக்கிய காரணம்
நாம் எப்பொழுதும் இந்த நாட்டின் பொது பிரச்சினைகளின் போது மௌனமாகவே இருந்து வருகிறோம்
அல்லது அது தொடர்பில் எந்த அக்கறையுமில்லாமல் இருந்து வருகிறோம்
எப்பொழுதும் எமது தனிப்பட்ட சமூக சுயநலக்களுக்காகவே குரல் கொடுக்கிறோம்
உழ்ஹிய்யா தடை என்றால் சத்தமிடுவோம்
உம்ரா தடை என்றால் சத்தமிடுவோம்
பாங்கு தடை என்றால் சத்தமிடுவோம்
வில்பத்துக்கு சப்தமிடுவோம்
ஆனால் இலங்கையை பெரும் சாபத்தில் தள்ளப் போகும் போட்சிட்டி பிரொஜெக்ட் (China Port City) பற்றி எந்த அக்கறையும் எமக்கில்லை
பதுல்ல மாவட்டத்தையே நாசம் செய்து கொண்டிருக்கும் உமா ஒய திட்டம் பற்றி எந்த அக்கறையும் எமக்கில்லை
ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பச்சை பச்சையாக படுகொலை செய்யப்பட்டபோது, அவை பற்றி எந்த அக்கறையும் எமக்கில்லை
இப்படி உதாரணங்களை அடிக்கொண்டே போகலாம்
இப்படி பொது மனித உரிமைகளுக்காக நாட்டை அழிக்கும் திட்டங்களுக்கெதிராக நாம் திட்டமிட்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தால்
நாம் மாட்டுக்காக உரிமை குரல் கொடுக்கும் போதும் இனவாதிகளால் நம்மை பற்றி சமூகத்தில் எந்த தவறான எண்ணத்தையும் விதைக்க முடியாது
எமது சமூகத்தின் சுயநலத்துக்காக மட்டும் குரல் கொடுக்கும் போது நம் சமூகம் பற்றி தப்பெண்ணத்தை விதைக்க இனவாதிகள் தேவையில்லை எம் மனசாட்சியை தொட்டுக் கேட்டால் புரியும் அது மாபெரும் தவறு என்று
எமது உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் நாம் பயந்து பயந்து ஒழியக் காரணம் இனவாதிகள் அல்ல
நாம் மேலே குறிப்பிட்ட, நாம் விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறு
இறுதியாக தாரிக் ரமழானின் இந்தக் கூற்றை கவனியுங்கள். நாம் விட்ட தவறு நமக்கு புரியும்
நபியவர்கள் அகிலத்தாருக்கு அருளாக அனுப்பபட்டவர்
அவரின் தூது அகிலத்தாருக்கு ஒரு அருள்
அந்த அருளான தூதை சுமப்பவர்கள் நீங்கள்
நீங்கள் இலங்கை சமூகத்துக்கு அருளாக இருக்கின்றீர்களா
அல்லது
அலட்டியாக (பிரச்சினையாக)
இருக்கின்றீர்களா
(தாரிக் ரமழான்)

Bro Inas. raised an important issue. Even now it not too late to take a stand in issues of national importance.
ReplyDeleteeluttalar arm inas awargale,
ReplyDeletemuslimgal sayyum maberum thawaru
aalimgalta kettaal-pala padilgall
paditchawanta kettaal- pala karuttugal
panakkaranta kettaal- pala yosinaigal
arasiyal wadi ta kettaak-pala upayangal
media kaaran ta kettaal-pala udaranangal
master ta kettaal-pala kawalaigal
IDIL YARU MABERUM WARALATRU THAWARU SAIBAWAR ? ELLA MUSLIMUMA? EPPADI KURAI SOLWEER? ALLAH NAMMUDAN ULLAAN
வாய் இருந்தும் ஊமைகள் கண்ணிருந்தும் குருடர்கள் அரசியல்வாதிகள் என நினைத்தாலும் நம்சமூகத்தினுள்ளும் சிலர் சிலவிடயங்களை சாதாரனமாகவும் குருகியவட்டத்திற்குள்ளிருந்துதான் பார்க்கின்றனர் என்பது மாட்டுவிடயத்தில் தெரிந்துவிட்டன இருந்தாலும் விக்டர் அய்வனைபோன்றோர்கள் பாராட்டுக்குறியவர்களே....
ReplyDeleteமுஸ்லிம்களை எவ்வாறு காஃபிராக்கலாம் என்று ஆராய்வதிலேயே எம்மவர் காலம் விரயமாகிவிடுகிறது....
ReplyDeleteஅதற்காக ஷியா எனும் வழிகெட்ட குப்ர் கொள்கையை தீன் போட்டு வளர்க்கவும் முடியாதே ஹாஜி
DeletePirachinai pothu wishayangalil kural kodukkawillai enbathai wida; thanathu maarkkam ethu ena theriyaamal thindaaduwathay.
Deleteஆக குறைந்தது முஸ்லிம்களை விடுதலை புலிகளிடமிருந்து காத்த சிங்கள தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை இந்த சமூகம் ஒருமித்து வாழ்த்தியதுண்டா?
ReplyDeleteاستغفر الله
DeleteWe can't blame Muslims. The reason is we don't have a proper leader. Our leaders are worried of creating a new parties, saving the party and etc. If there is a good leader who is sacrificing him for the community, it's the people who win and not the leader or their religion. The best example is Sampanthan Sir. He is always well respected by all citizens. When your intention is good, everything around you goes good by the grace of Allah SWT. Muslim politicians should fear Allah and purify their intention.
ReplyDeletethis not about political
ReplyDeletethis about civil society
நாம் இலங்கையர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்
ஆனால் இலங்கையை அழிக்கும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது மௌனமாக இருக்கிறோம்
ஆனால் முஸ்லிம்களுக்கு தனி பிரச்சினை வரும் போது அலட்டிக்கொள்கிறோம்
அவற்றுக்கான உதாரணங்களும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது
இங்கு சிஆ சுன்னி பற்றி பேசப்படவில்லை
இலங்கைக்கு என்று சவால் வரும் போது நாம் இலங்கையர்கள் அனைவரும் சேர்ந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் ஆனால் அந்த நிலைமை எம் சமூகத்தில் காணப்படுவதில்லை
எல்லாவற்றிலும் நாம் பார்வையாளரகவே இருக்கிறோம்.
இந்த நிலை மாறவேண்டும்
yes
ReplyDeleteINAS நீங்கள் சொல்வது சாதாரணமாக ஏற்ற்றுக்கொள்ள முடியாது நம்மவர்கள் நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லும் நீங்கள் கடந்த காலங்களில் நம்மவர்கள் செய்த தியாகங்களை யோசிக்க வேண்டும் சேதத்தை சொல்லி கொக்கரித்துக்கொண்டு திரிய முடியாது இந்த நாட்டில் கடந்த காலத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளால் அரபு நாட்டின் மூலம் எவ்வலவு பிரயோசனம் அடைந்தது என்பதை யாரும் பகிரங்கப்படுத்டுவதில்லை காரணம் முஸ்லிம் என்ற காரணம்,ACS ஹமீத் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் இவரை J R JAYAWARDANA வைத்து எவ்வாறான உதவிகளை முஸ்லிம் நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டார் பொதுவாக 1977 க்கு பின்தான் சாதாரண தொழிலாளிகள் வெளிநாடு போகும் வாய்ப்பை துறந்தது அதில் பல சலுகைகள் கிடைத்தது ஹமீட்டை வைத்துதான்.இவ்வாறு பல நன்மைகள் கிடைத்துள்ளது ஆனால் மறைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை,முஸ்லிம்கள் கணிசமான அளவு நாட்டுக்காக பாடுபட்டுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது பார்வையாளர்களாக இருக்க வில்லை.
ReplyDeleteசகோதரரே நீங்கள் பல தசாப்தங்களுக்கு முன்னரான வரலாற்றை சொல்கிறீர்கள்
ReplyDeleteஇலங்கை பண்டைய வரலாற்றில் எங்கு எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம்களை பற்றி
நல்ல சிறந்த பதிவுகளே உள்ளது.
ஆனால் இங்கு பேசப்பட்டிருப்பது கடந்த கால நிகழ்வுகளைப் பற்றியே
உதாரணமாக 90 களின் பின்னர் என்று கூட குறிப்பிடலாம்
Enter your comment... Inas ungal karutthu yettuk kollak koodiyathallae.mathu mathu soothuhalukkethiraha em samoohaththevar kural kodukkum athe neram naddin nalanil akkaraiullavarhalaha pala uthavihalai pothu niruvanangalukku saithu varuhinranar.
ReplyDeleteInas 1990ல் இருந்துதான் முஸ்லிம்களை குறிவைக்கும் துவேஷம் ஆரம்பம்
ReplyDeleteஇலங்கiயில் இனவாத அரசியல் கட்சியை தொடங்கியது முஸ்லிம்கள் என்பது கசப்பான உண்மை
ReplyDeleteஇலங்கைக்கு கசினோ என்ற சீரழிவை கொண்டுவர முயற்சித்த போது எத்தனை முஸ்லிம்கள்
இதனை எதிர்த்தனர் எமது அரசியல் தலைவர்களே அதற்கு ஆதரவாகத்தான் வாக்களித்திருந்தனர்.
மகிந்தவை பிர்அவ்னாக மாற்ற முயற்சி செய்யத 18 திருத்த சட்டம் எத்தனை முஸ்லிம்கள் இதனை எதிர்த்தனர். இதற்கு நம் தேசிய தலைவர்களும் ஆதரவையே தெரிவித்திருந்தனர்.
இவற்றுக்கான எதிர்ப்பை பௌத்த மக்கள் வெளிக்காட்டியிருந்தனர் எமக்கும் அவர்களோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். நாம் ஒதுங்கியே இருந்தோம்.
இவைமட்டுமல்ல இவ்வாறு நாம் ஒதுங்கியிருந்த சந்தர்ப்பங்களை தொகுத்தால் இன்னொரு கட்டுரை எழுதலாம்.
முதலில் நமது குறையை திருத்தில்கொள்ள வேண்டுமென்றால் எமது கையால் நிகழ்ந்த குறைகளை குறைகளாக நாம் ஏற்றுகொள்ள வேண்டும். அதற்கே நாம் தயார் இல்லையென்றால்
சகவாழ்வு எல்லாம் பகல் கனவே