முகத்தில் கடித்து காயப்படுத்திய அரசியல்வாதி - விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவு
ஒருவரைத் தாக்கி அவரது முகத்தில் கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹபராதுவை பிரதேச சபையின் முன்னாள் உபதலைவர் உள்ளிட்ட 2 சந்தேகநபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று -6- ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2 ஆம் திகதி இரவு அஹங்கம பகுதியிலுள்ள உணவகமொன்றினுள் ஏற்பட்ட தகராறின்போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும், மற்றுமொரு நபரும் இன்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment