Header Ads



வசீம் தாஜூதின் கொலை, சர்வதேச உதவியை நாடவேண்டும் - கொழும்பு பல்கலைகழகம்

வசீம் தாஜூதினின் கொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும் என கொழும்பு பல்கலைகழகம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

வசீம் தாஜூதினின் உயிரிழப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் திரட்டப்பட்ட சீ.சீ.டி.வி காணொளிகள் ஆய்விற்காக கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டடிருந்தது.

எனினும் சீ.சீ.டி.வி காணொளிகளில் தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த வாகனங்களின் இலக்கங்களையும் அதில் காணப்படும் நபர்களையும் அடையாளம் காணமுடியாத நிலை காணணப்படுவதாக பல்கலைகழகத்தினர் நீதிமன்றில் குறிப்பிட்டள்ளனர்.

5 comments:

  1. this is called "Deal" between Mahinda and "Yahapalanaya".

    ReplyDelete
  2. Here is no IT expert now. What are the intellectual doing here?

    ReplyDelete
  3. இதிலிருந்து தழிழர்கள் தரப்பில் சொன்ன சர்வதேச நீதிமன்ரமே சிரந்ததெனும் கூற்ரு சரியானதென்ரே தோன்ருகின்ரது 4வருடங்கள் இலுத்தடிப்பு செய்தும் கன்டுபிடிப்புகு இப்போ சர்வதேச உதவியாம்

    ReplyDelete
  4. Better to give an amnesty and close the file. Then yahapalanayata jayawewa !!!

    ReplyDelete

Powered by Blogger.