நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஞானசாரரை, பொலிஸ் நிலையம் வரும்படி அழைத்துவிட்டு, கைது செய்து விட்டதாக பௌத்த தேரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதுகுறித்த வீடியோ இது. வீடியோ
இனவாதிகள் நிரம்பி வழியும் ஒரு FACEBOOK பக்கத்தில் எமது முஸ்லிம் சகோதரர் இவ்வாறான ஒரு அசிங்கமான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருந்தார். இவர் சொல்ல வந்த விடயம் சரியாக இருந்தாலும் " பகயா " என்று இவர்களுக்கு ஏசுவதன் மூலம் இவ்வாறான ஓரிரு நெருப்புக்கொல்லிகளே போதுமானது முழு முஸ்லிம் சமூகத்தையும் இனவாதிகளுக்கு இறையாக்க.
ரிப்னாஸ் முஹம்மது : சிங்கள பெளதர்களே : சும்மா அப்பாவி சிங்கள மக்களை உசுப்பேற்ற வேண்டாம் பKகயா. Rifnas Mohamed : Sinhala budist pej ketiya nikan ahinsaka sinhala minissu awussandapa pakaya.
FACEBOOK சண்டியர்களே: எரிகிற நெருப்பில் என்னை ஊற்றாமல் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்.
ஞானசாரர் போன்றவர்கள் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக காத்திருப்பதும் நம்பியிருப்பதும் பொறுமையுடன் அமைதிகாக்கும் அறிவுபூர்வமான முஸ்லீம்களை அல்ல. இந்த ரிப்னாஸ் போன்ற அரைகுறைகளைத்தான்!
இவர்கள் அவர்களுடைய வேலையை வெகுசுலபமாக்கி விடுவார்கள்!
இனவாதிகள் நிரம்பி வழியும் ஒரு FACEBOOK பக்கத்தில் எமது முஸ்லிம் சகோதரர் இவ்வாறான ஒரு அசிங்கமான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருந்தார். இவர் சொல்ல வந்த விடயம் சரியாக இருந்தாலும் " பகயா " என்று இவர்களுக்கு ஏசுவதன் மூலம் இவ்வாறான ஓரிரு நெருப்புக்கொல்லிகளே போதுமானது முழு முஸ்லிம் சமூகத்தையும் இனவாதிகளுக்கு இறையாக்க.
ReplyDeleteரிப்னாஸ் முஹம்மது : சிங்கள பெளதர்களே : சும்மா அப்பாவி சிங்கள மக்களை உசுப்பேற்ற வேண்டாம் பKகயா.
Rifnas Mohamed : Sinhala budist pej ketiya nikan ahinsaka sinhala minissu awussandapa pakaya.
FACEBOOK சண்டியர்களே: எரிகிற நெருப்பில் என்னை ஊற்றாமல் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்.
He is a photocopy of Janasara
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteஞானசாரர் போன்றவர்கள் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக காத்திருப்பதும் நம்பியிருப்பதும் பொறுமையுடன் அமைதிகாக்கும் அறிவுபூர்வமான முஸ்லீம்களை அல்ல. இந்த ரிப்னாஸ் போன்ற அரைகுறைகளைத்தான்!
இவர்கள் அவர்களுடைய வேலையை வெகுசுலபமாக்கி விடுவார்கள்!