மீலாத்நபி கொடிகளை 'வீரபுரன் அப்புவின்' சமாதியில் தீமூட்டி, இனவாத கும்பல் அடாவடி (படங்கள்)
மாத்தளை முஸ்லிம் வாலிபர்கள் ஒன்றிணைந்து மீலாது நபியை முன்னிட்டு மாத்தளை கொங்காவெல வீதியில் பச்சை நிற கொடிகளால் அலங்கரித்தனர்.
இதை பொருக்க முடியாத இனவாத கும்பல் ஒன்று 29ம் திகதி நள்ளிரவில் அனைத்து கொடிகளையும் வெட்டி தன் கைவசம் எடுத்து கொண்டு மாத்தளையில் வீரபுரன் அப்புவின் சமாதிக்கு அருகில் சென்று அவர்கள் எடுத்துச் சென்ற கொடிகளுக்கு தீ மூட்டி அவர்களின் வீரச் செயலை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
2 நாட்களாக மாத்தளை வாழ் முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்விடயம் பரவலாக பேசப்பட்டது. மாத்தளையில் முன்னிலையில் இருக்கும் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் இதை கண்டும் காணாதவாரு இருந்தனர். மாத்தளை இளைஞர்கள் மத்தியில் இது சூடு பிடிப்பதை அறிந்த மாத்தளை முஸ்லிம் காங்கிரஸ் மாநகரசபை உறுப்பினரான Z.M.Harees மாத்தளை பொலிஸ் மாஅதிபரை நேரில் கண்டு இவ்விடயத்தை பற்றி எடுத்துக் கூறினார்.
அதன்பின் பொலிஸ் மாஅதிபர், "இவ்விடயம் தற்போதுதான் என் காதுக்கு எட்டியது" என்று "இதற்கு உங்களில் யாராவது பொலிஸில் முறைபாடு செய்யவேண்டும் என்று கூறி அதன்பின் தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இதற்கு எவரும் முன்வராத நிலையில் 31ம் திகதி ஹரீஸ் மூலம் பொலிஸில் முறைபாடு ஒன்று செய்யப்பட்டது.
மீலாத் விழா இஸ்லாத்தில் இல்லாத ஒரு அனாச்சாரம் என்று அந்த மாற்று மத சகோதரர்களுக்கு தெரிந்திறுக்கும் போல! நல்ல வேலை செய்திருக்கிறார்கள்!
ReplyDeleteBetter to think a little before to put a comment.
Deleteதௌ.ஜமாத்தும் இஸ்லாத்தில் இல்லை என்று மாற்று மத சகோதரர்களுக்கு தெரிந்து தான் அதையும் எதிர்கிறாங்க
ReplyDeleteMuthalil islaththaippadi appuram internet padi ok
ReplyDeletehello bro kevalama ipedi adichikoratha nepatunga
ReplyDelete@Haji Mohamed! நானும் மிலாத் விழா கொண்டாட்டங்களுக்கு எதிரானவன், மற்றது இஸ்லாமும் அதை கொண்டாட சொல்லவில்லை.
ReplyDeleteஇருந்தாலும் உங்கள் கூற்று மிக வருந்தத தக்கது, மற்றும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.
நாமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அன்னியர் என வரும்போது நம்மவர்களுக்கு எதிராக பேசுவது இஸ்லாமல்ல. நீங்கள் இவ்வாறு பேசும்பொது அவர்களும் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅதே இஸ்லாம் செய்யும் காரியங்களுக்கு எதிராக அந்நியரிடத்தில் கூட்டாக சேர்வார்கள்.
அந்நியனுக்கு எல்லா முஸ்லிம்களும் ஒன்றுதான். அவனுக்கு எல்லா முஸ்லிம்களும் '' தம்பியா '' தான். ஆகவே இனிமேல் இந்த மாதிரி தவறுகளை விடமாட்டீர்கள் என நினைக்கிறேன்.
unmaiya sonnal silarukku porukkadu
ReplyDeleteஹாஜீ???????நீங்கள் உத்தமநபியின் உம்மத்தா ரெம்பகேவலம் நம்நாட்டில் ஒருமுஸ்லீம் அடுத்தமுஸ்லிமுக்கு மார்க்கவிடயத்தை தெழிவுபடுத்த பதாதையும் ஆர்பாட்டமும் செய்வது உத்தமநபியின் வாழ்வினை பின்பற்ரும் உம்மத்திற்கு பெருமானார் காட்டியவழிமுரையா?கல்லடி சொல்லடி துன்பங்கல் துயரங்கள் சகித்து ஏற்படுத்திய மார்க்கம் இதுவென்பது தெரியாத உம்மத்தினரா நாம் என்பதனை நினைக்கும் போதுவேதனையலிக்கின்ரது இருதிநாள் நெருங்க நெருங்க இவ்வாரான செயல்பாடுகள் முஸ்லீம்கலிடத்திலிருந்தே வெலிப்பட்டுக்கொன்டிருக்கும் என்பதன் உன்மையா இது அல்லாஹ் நீயே போதுமானவன்
ReplyDeleteHaji mohamed Neen gal Panam koduthu shekk irak koottam meelaadh nabi kondaduhirathu nabimeethu irakkam ulla nalla manizergal
ReplyDeleteMasha Allah enna arumayana iniya vaarthaihalalaana pathil.Allah nam anaivarayum mannippanaha.
ReplyDeleteMy dear brothers I'm pretty sure you all wouldn't have forgotten the unstable environment before 08th of Jan 2015.we all came together and Allah helped us in an unbelievable way.now we started to forget all those incident and gone back to our fundamental senseless arguments among us.this will bring us the same panicking environment again.may Allah protect us.so as Allah says let us tightly HOLD THE ROPE OF UNITYNESS
Muslimgaluku onru ennral sltj thaan munnuku nipaan Quran visayathil yaar pesinaargal
ReplyDeleteDear all my brothers,
ReplyDeleteThey are doing this type of work not only for meeladun nabi, they protesting against to our Mohammed (sal)....
Dear all my brothers,
ReplyDeletePlease be noted, they all doing these type works not only for meeladun nabi, they protesting against to our Mohammed nabi (sal)....
நீங்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் இருந்து பேச பழகுங்கள் அப்போதுதான் யார் எதிரி என்று புரியும். தயவு செய்து இயக்க வேறுபாட்டை பொது எதிரியை எதிர்ப்பதிலாவது விட்டு விடுங்கள். மீலாத் விழா சரி பிழை என்பதை தீர்மானிப்பது இஸ்லாம்தான் மற்றவர்கள் அல்ல அந்த உரிமையை காபிர்களுக்கு கொடுக்காதீர்கள்.
ReplyDeleteநான் சகோதரர் முனவ்வரோடு உடன்படுகிறேன்!
ReplyDeleteஏனெனில் (இஸ்லாத்தின் எதிரிகள்) இவ்வாறான செயல்கள்மூலம் "ஒரு கல்லில் இரு மாங்காய்கள்" பறிக்கநினைக்கிறார்கள்... அதாவது, ஒன்று நமது கொள்கைப்பிளவுகளை மேலும் விஸ்தரித்து நமக்கிடையே சண்டைகளை உருவாக்குதல், மற்றது "நமது விரலைக்கொண்டே நமது கண்ணை குருடாக்குவது போல்" இதன்மூலம் இஸ்லாத்தை கேவலப்படுத்துவதோடு, அவர்களது இஸ்லாத்தின் மீதான உண்மையான வெறுப்பையும் "பாதுகாப்பாக" நிறைவேற்றுதல்.
ஏற்கனவே, ஷியா, சுன்னி, வஹாபி, சலபி என முஸ்லிம் உலகில்
பிரிவினையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி நம்மை (இஸ்லாத்தையல்ல) கேவலப்படுத்தியுள்ளனர். அவ்வாறே இலங்கையிலும் பாரம்பரிய முஸ்லிம்கள் என (ஷியா, தரிக்கா)
அடிப்படைவாத முஸ்லிம்கள் (தப்லீக், ஜமாத்தே இஸ்லாமி, தவ்ஹீத்) என பிரித்து அதே முயற்சியை மேற்கொள்கின்றனர்.
உண்மையில் ஷியா, மற்றும் தரிக்கா கொள்கைகள் உண்மையான இஸ்லாத்திற்கு முரணான கொள்கையில் இருந்தாலும், முதலில் அதனை பின்பற்றும் மக்களிடம் பேசி உண்மையை தெளிவாக எடுத்துரைத்து, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், வெளிப்படையாக அவர்களை "இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக" வெளிப்படுத்தி "அவர்கள் செயல்களுக்கு இஸ்லாத்தை தொடர்புபடுத்தக்கூடாது" என்று பொது அறிவித்தல் கொடுத்து அவர்களை இனம்காட்ட வேண்டும். ஆனால் ஏனைய இஸ்லாமிய பொது இறைக்கொள்கையை ஏற்றுகொண்ட நாம், நமக்குள் இயக்கப்பிரிவினையை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது!
இது எதிரிக்கே இலாபம்!