Header Ads



பதவியிலிருந்து வெளியேறி ஒரு வருடம் - காலில் விழுந்து ஆசிபெற்ற மகிந்த


ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததனை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடாகி நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை என அவரது ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஓராண்டு நிகழ்விற்கு மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என வினவிய போது, தனக்கு தெரிந்தவரை அவ்வாறான அழைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.



2 comments:

  1. நீ நல்லா நாசமா போ நானும் போரென் நாசமா

    ReplyDelete
  2. Mahinda asked aaseerwadaya to catch the power again from clergies' legs

    ReplyDelete

Powered by Blogger.