"அரச சேவைகள் தாமதமாவதற்கு, கைத் தொலைபேசிகளும் காரணம்"
அரச சேவைகள் தாமதமாவதற்கு கைத் தொலைபேசிகளும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தொலைபேசி பாவனை பழக்கம் அதிகரித்துள்ளதால் ஒரு நபர் மாதம் ஒன்றிற்கு 40 மணித்தியாலயங்களை எந்தவித பிரயோசனுமும் இன்றி கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள் நாளொன்றுக்கு 08 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் எனினும், 60 வீதமான அரச சேவையாளர்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரத்தை தொலைபேசியுடன் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதி தொடர்பாக விரைவாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment