இப்போது கால நிலை மோசமாக இருப்பதால் வண்டி ஓட்டுபவர்கள் மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும் அதிலும் அதி வேகப்பக்கமாக வண்டிய ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் காரணம் அந்தப்பக்கம் உள்நாட்டு அரபிகளின் வண்டிகள் கடுமையான வேகத்தில் வந்து பல பெராபத்துக்களை ஏற்ப்படுத்துகிறது.விசேசமாக இலங்கையை சேர்ந்தவார்கள் மிகவும் வேகமாகவும் கவன இனமாகவும் வண்டி ஓட்டுவதை காணமுடியும்.மற்றவர்களுக்கு காட்டுவதற்காக அல்லது வண்டிக்குள் இர்க்குன் மற்றயவர்களுக்காக அதி வேகமாக வண்டியை ஓட்டும் நிகழ்வு பெரும்பாலும் பேராபத்தை ஏற்ப்படுத்துகிறது.தொழிலுக்கு வந்தோம் அமைதியாக தொழிலை செய்து விட்டு போவோம் என்ற நிதானத்தில் வாழ்வோம்

ReplyDeleteSARIYA SONNIRCAL
Delete