சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை, ஞானசாரா வைத்தியசாலையில் அனுமதி
வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஞானசாரருக்கு நேற்றிரவு முதல் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து அவர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.
முன்னதாக வைத்தியசாலையில் சிகிச்சைபெற மறுத்திருந்த ஞானசாரா தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக வைத்தியசாலையில் சிகிச்சைபெற மறுத்திருந்த ஞானசாரா தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எல்லாம் இனி அடைக்கும்
ReplyDeleteஇது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சங்கதிதான்! நல்லாட்சியில் சட்டம் தனது ஆட்சியையும் செலுத்த முற்படுகின்றமை வரவேற்புக்குரியது.
ReplyDeleteஅவருக்கு இறைவன் நல்ல வழிகாட்ட பிரார்திப்போம்,
ReplyDeleteமக்களை எவ்வளவு மடையர்களாக மாற்றியுள்ளார்கள். எப்போதுமே கைதான ஆசாமிகள், நோய்வாய்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபடுவர்கள் என்பது வழமையாக நடக்கும் ஒரு பித்தலாட்டம் தானே!
ReplyDeleteஅரசியல் கைதிகள் திடிரேன நோய்வாய்ப்படுவது அரசியல் வரலாற்றில் சகஜமான ஒன்றே...
ReplyDeleteஇவனுக்கு ஹிதாயதை கொடுத்து விடு யா அல்லாஹ்
ReplyDeleteEththune padam paththu irukku
ReplyDeleteஇப்படி ஒரு செய்தி வராதிருந்தால்தான் ஆச்சரியமடைந்திருப்பேன். நிறமும் நன்றாகப் பொருந்திப்போகுமென்பதால், செவ்விளநீர் சிறந்த நிவாரணம்.
ReplyDelete