மக்கள் விரும்பினால், அரசியலில் களமிறங்கத் தயார் - கோதபாய
மக்கள் விரும்பினால் அரசியலில் களமிறங்கத் தயார் என பாதுகாப்புச் செயலளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மக்கள், தாம் அரசியலில் ஈடுபட வேண்டுமென விரும்பினால் அந்த விருப்பத்தை நிறைவேற்றத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு வலுவான ஓர் எதிர்க்கட்சியின் அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய அரசியல் கட்சி ஆயத்தமாகியுள்ளதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ஸ புதிய கட்சிக்கு தலைமை ஏற்பாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது விமல் வீரவன்ச, அது பற்றி இப்போதைக்கு பதிலளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You are most welcome. Then only you can understand what is democracy and politics. We sure that you are going to do the racist politics and going to damage the unity of the country. But We desapiramees, never going to allow your group to success.
ReplyDeleteவெள்ளை வான் ஆட்கள் கடத்தியமை.தான் வளர்த்த தோராமோரா மீன்களுக்கு உணவாக இலங்கையின் முக்கியமான நபர்களை உணவாகக் கொடுத்தமை,அவன்கார்ட் விவகாரத்தில் அரசாங்க ஆயுதங்களை சட்டவிரோதமாக உபயோகி்த்து இலாபம் சம்பாதி்த்தமைபோன்ற குற்றங்களுக்கு உரிய தண்டனை அரசியல் அல்ல. அவற்றுக்குரிய தண்டனையைப் பெற்றுத்தருமாறு மக்கள் அரசை வலியுறுத்தும் அதேவேளை கோதபாயாவும் அந்த விசயத்தில் சட்டத்தின் முன் நிற்குமாறு இந் நாட்டுமக்கள் ஏகோபித்த குரலில் வேண்டிக் கொள்கின்றார்கள்
ReplyDeleteGet lost
ReplyDeleteThe political will pollute by you. The government must bring the law immediately to ban in political involvement of this type of persons who was a role model in the murder, kidnapping, raps, corruption and racism.
ReplyDeleteஅப்படியொரு சந்தர்ப்பதினை மீன்டும் வழங்கும் மக்கள் உங்க கொல்கையும் நடைமுரையினையும் அவர்கலும் பின்பற்ருபவர்கலும் ஊழல்வாதிகலாகவும்தான் இருக்கமுடியுமே தவிர நல்லவர்களாக இருக்கமாட்டார்கள்.....
ReplyDeleteமக்கள் அல்ல இனவாதிகள்தான் தங்களை விரும்புகிறார்கள்.
ReplyDelete