ஜனாஸா அறிவித்தல் - எம்.எம்.எம். ஜிப்ரி
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் முன்னாள் பொருளாளரும், சீனோர் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற கணக்காளரும், பிரபல சமூக சேவையாளருமான அல்ஹாஜ் எம்.எம்.எம். ஜிப்ரி நேற்று காலமானார்.
அகலவத்தை வியங்கல்லையைச் சேர்ந்த இவர், சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 6மணிக்கு தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா தெஹிவளை கெரன் பிளேஸ் இலக்கம் 10ல் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Inna lillahi vainna ilaihi raajioon. My sympathy to his family.
ReplyDelete