மகிந்தவின் கடைசிப் புதல்வரிடமிருந்து, வெளிப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஹிந்தவின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்ஸ முகநூல் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'அன்பிற்குரிய நல்லாட்சி..... நீங்கள் சிங்கத்தின் வாலைப் பிடித்துக்கொண்டீர்கள், சிங்கம் உங்களை துண்டுகளாக கிழி;க்காது என எதிர்பார்க்க வேண்டாம்' என விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படும் யோசிதவின் புகைப்படத்துடன் ரோஹித்த முகநூலில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முகநூலில் தனது ப்ரோபைல் பிச்சரையும் மூன்று சகோதரர்கள் இருக்கும் படமாக மாற்றியுள்ளார். சீ.எஸ்.என். சேவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகளின் அடிப்படையில் யோசித கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையிலேயே யோசித உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்பய்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
"வாலை மிதித்து விட்டார்கள் என்று" அல்லவா கூறி இருந்தார். பரவாய் இல்லை;
ReplyDeleteமாறாக அவர் தான் சிங்கத்தின் வாலை மிதித்து இருக்கிறார் போலும்.
இளம் கன்று பயமறியாது
ReplyDeleteவேதனை என்னவென்று அனுபவித்தால்தான் புறியும் அதை இப்போது நீங்கள் அனுபவிக்கின்றீர்கள் அதனால் ஏற்படும் கோபமும் ஆற்றாமையினதும் வெளிப்பாடே இது......
ReplyDeletePoda Poda Punnakku podathe thappukanakku
ReplyDelete