இந்தியாவின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை - 'அப்சல் குரு'வின் மகன்
10-ம் வகுப்பில் மாவட்டத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற 'அப்சல் குரு'வின் மகன் 'காலிப் குரு' டாக்டராகி தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசின் உதவியை எதிர்ப்பார்க்கிறீர்களா, எனக் கேட்டபோது, இந்தியாவின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை எனத்தெரிவித்துள்ளார், காலிப் குரு.
பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தனது தந்தையை பலி கொடுத்த வேதனையை வெளிப்படுத்திய, காலிப் குரு,
தனது தந்தையின் சடலத்தை கூட தங்களிடம் கொடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அவரை காஷ்மீரில் புதைத்திருந்தால், அந்த மண்ணறை'யை காணும் வாய்ப்பாவது கிடைத்திருக்கும் என சோகமாக சொல்கிறான், சிறுவன் காலிப்.

Post a Comment