"அரசாங்கம் கண்டிக்கிறதே தவிர, தண்டிப்பதாக இல்லை.."
இன ஐக்கியத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் 'சிங்கள லே' (சிங்கள இரத்தம்) ஸ்ரிக்கர்களை ஒட்டி வருபவர்கள் யார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த விடயம். ஆனால், அரசாங்கம் கண்டிக்கிறதே தவிரவும் தண்டிப்பதாக இல்லை என்பது பலரதும் குறை.
குறிப்பாக முஸ்லிம்களது வீட்டுச் சுவர்களிலும் இந்த ஸ்ரிக்கர்கள் ஒட்டப்படுவது கவலை தரும் விடயம். இவர்களைக் கண்டு கொள்ளாது விட்டு விடலாம். ஆனால் அதுவே இவர்களது சேட்டைகள் தொடர வாய்ப்பாக அமைந்தும்விடும். (thinakaranVaaramanjari)
Is a provocative matter and our Politicians must take up the matter with PM and PRESIDENT. Where is Azath Sally- for this matter?
ReplyDeleteWHY ARE YOU WORRIED ABOUT IT AS LONG AS WHAT WE HAVE IN OUR BODY IS HUMAN BLOOD. we are proud to say that. No one can be proud to say that the blood he has in the his body is animal blood. If, some one has animal blood in his body he, no doubt is an animal.
ReplyDelete