Header Ads



சிங்கள இரத்தத்திற்கு பதிலடி (படம்)

சிங்கத்தின் இரத்தம் என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்படுவது போன்று, தற்போது நாம் எல்லோரும் இலங்கையர்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரினதும் இரத்தம் ஒரே இரத்தம் என்பதை வலியுறுத்தி முச்சக்கர வண்டியொன்றில் ஒட்டப்பட்டுள்ள ஸ்ட்டீக்கர்களையே இங்கு காண்கிறீர்கள்.


4 comments:

Powered by Blogger.