"ஆடம்பரத்தை விரும்பாத இஸ்லாம்" - சத்தமின்றி முடிந்த சல்மானின் பிறந்தநாள்
சவூதி அரேபியாவின் மன்னர்
சல்மான் அவர்களுக்கு நேற்று (31.12.2015) பிறந்தநாள் தினம்.
மன்னர் சல்மான் அவர்களுக்கு பிறந்தநாள் என்று விக்கிபீடியாவை பார்த்து தான் நாம் தெரிந்து கொண்டோம்.
ஏனென்றால் சவூதி அரேபியாவில் அதற்கான அறிகுறிகள் எந்த இடத்திலும் தென்படவில்லை. அரசு அறிவிப்போ, மன்னர் மாளிகை அறிவிப்போ, SPA செய்தி நிறுவன அறிவிப்போ எதிலும் எந்த அறிகுறியும் இல்லை.
இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கோ அல்லது இறந்த நாள் அனுஷ்டிப்பதற்கோ எந்த வித அனுமதியும் இல்லை,
இஸ்லாமிய மார்க்கம் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதால் உலக பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தும் இஸ்லாமிய கொள்கைகளை சவூதி அரேபியா பின்பற்றி வருகிறது.
இஸ்லாம் ஆடம்பரத்தை விரும்பாத, அன்பையும், அமைதியையும், எளிமையையும், மனிதநேயத்தையும் போதிக்கக்கூடிய மார்க்கமாகும்.

இதை அவசியம் பாராட்டத்தான் வேண்டும்.
ReplyDeleteஆனால் நமது மேன்மை தங்கிய சவூதி இளவரசர், தான் பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்ற நாளை எப்படிக் கொண்டாடினார் தெரியுமா..? அமெரிக்காவிலுள்ள டிஸ்னி லேண்ட்டை 3 நாட்களுக்கு பதிவு செய்து குடிபானப்பார்ட்டி வைத்து வெள்ளைக்காரி நண்பிகளுடன் சேர்ந்து கொண்டாடிக்கூத்தடித்தார்.
நமது மார்க்கம் பிறந்த நாள் விழாக்கொண்டாடுவதற்குத்தானே தடை விதித்துள்ளது. ஆஹா! எத்தனை அழகாக மார்க்க விதிகளைப் பின்பற்றுகின்றார்கள் பாருங்கள்!
Many non salafi ppl will hate this message forever .... They only see through their own narrow glass, what they need is a modern islamic state which is compatible with western culture, allah hafiz for KSA least we have one country that follows the sharia law for some extant
ReplyDeleteHe will celebrate BD behind the scenes
ReplyDeleteSome changes will come in the gulf region
ReplyDeletePadukkire panchu methyhaile
ReplyDeleteThat is Islam
ReplyDeleteGood he does not celebrate birthdays, but wonder whether he has cut down the expensive holidays, wih an entourage over thousand. www.telegraph.co.uk/.../Saudi-Arabian-...
ReplyDeleteYes Islam emphasized simplicity,good conduct, humility in thought, words and deeds and exemplary life.But is it there in Saudi? high rising luxury hotels surrounding Kaaba, when kaaba is down under. How king Salman spent his month long vacation,he visited france with nearly thousand person family members, drivers, bodyguards, and servants. Booked most expensive luxury hotels and beach which was restricted only for his entourage.As the french national too banned in the restricted beach, they protested for that and there were controversies over that. where is simplicity. but commemoration of the meelad Nabi is crime and not simplicity.
ReplyDeleteJesslya Jesslya ! நீங்கள் இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒருவரை ( Al Waleed Bin Talal) பற்றி பேசுகிறீர்கள்.
ReplyDeleteஅவரின் கேளிக்கைகள் அனைவரும் அறிந்ததே. அந்த list இல் UAE Amir Mohamed Bin Rashid Al Maktoum ஐயும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இங்கு மன்னரை பாராட்டுவதற்கோ, இந்த செய்தியை இங்கு கொண்டு வருவதற்கோ எந்த அவசியமும் இல்லை, காரணம் மன்னர் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை, மாறாக அவர் (அல்லாஹ் மீதான) தனது கடமையை முறையாக செய்திருக்கிறார் ( இஸ்லாத்தில் இல்லாததை தவிர்த்து, வீண் செலவையும் தவிர்த்திருக்கிறார்). அதை மன்னர் செய்தாலும் சரி, சாதாரண நாட்டுமகன் செய்தாலும் சரி, தூக்கிப்பிடிக்கவேண்டிய அவசியமில்லை. இவ்வாறு தூக்கிப்பிடிப்பதால், அவர் மீதும், ஏனைய அரபிகள் மீதும் விமர்சிப்பதற்கு இங்கு இடமளிக்கப்பட்டுள்ளது, வருந்தத்தக்கது!
ReplyDelete