பதுக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் பண, விபரங்களை வெளியிடத் தயார் - அமெரிக்கா
நிதி மோசடிகள் குறித்த விசாரணைகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கி இவ்வாறு நிதி மோசடிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அமெரிக்க வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இலங்கையர்கள் பற்றிய விபரங்களை வெளியிட கால அவகாசம் தேவைப்படுவதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கடந்த அரசாங்க உறுப்பினர்களினால் இவ்வாறான கணக்குகள் பேணப்பட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அனைத்து விபரங்களையும் வெளியிடத் தயார் என அமெரிக்கா உறுதியளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment