விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி” பிரயோக செயற்பாட்டுடன்கூடிய உடற்பயிற்சி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) காலை ஜனாதிபதி அலுவலக வளவில் இடம்பெற்றது.
Post a Comment