காத்தான்குடியில் பதற்றம் - பொலிசார் விரைவு
மீலாது நபி விழா மாநாட்டுக்கு எதிராக இன்று (01) காத்தான்குடி மக்கள் ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மன்டபம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதை அடுத்து அங்குவந்த அப்துர் ரவுப் புழுவினருக்கும் இடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து அங்கு பொலிசார் விரைந்து சமரச முயற்சிக்கு முயன்றுள்ளனர்.
அப்துர் ரவுப் தரப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு காத்தான்குடி உணமா சபை எத்தகைய அனுமதியினையும் வழங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அப்துர் ரவுப் தரப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு காத்தான்குடி உணமா சபை எத்தகைய அனுமதியினையும் வழங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அட மடப்பசங்களா இன்னமும் இந்த மீலாத் விழா முடியவில்லையா?
ReplyDeleteசரி பிறந்தநாள் என்பது வருடத்தில் ஒரு நாள் என்பது கூட தெரியாத முட்டாள்களா?
அப்துல் ரவுப் போன்றவர்கள் தன் வயிற்றுப்பிழைப்புக்காக வருடத்தில் 365 நாட்களும் மீலாத் விழா கொண்டாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை!!
Abdul Rauf still alive ? or his ghost haunting Kattankudi area with the illiterate idiots even in this enlightened era ?
ReplyDeleteWhile the Government is celebrating the Meeladun Nabi, what is the problem of doing the same in Town level ?
ReplyDelete