Header Ads



ஹஜ் உம்றா சேவைகளுக்கான உலமாக்கள் ஒன்றியம், அமைச்சர் ஹலீமுடன் பேச்சு

ஹஜ் உம்றா சேவைகளுக்கான உலமாக்கள் ஒன்றியம் நேற்று முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் துறைகள் அமைச்சில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டது. 

இதில் ஹஜ் முகவர்களுக்கான  நேர்முகப் பரீட்சையின் போது உலமாக்களுக்கு மௌலவி சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கி அதிகளவான புள்ளிகளை வழங்குதல் வேண்டும் எனக் கோரிக்கைகள் அடங்கி மகஜர் ஒன்றை  ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமிடம் கையளித்தனர்.

இக்பால் அலி



No comments

Powered by Blogger.