பொறியியல் பீடத்திற்கு தெறிவு செய்யப்படாத, மாணவர்களுக்கான முக்கிய வழிகாட்டல்
க.பொ.த உயர்தர பெறுபேறுகள் வெளியான இத்தருணத்தில் பொதுவாக எமது சமூகத்தில் நிலவுகின்ற ஒரு முக்கியமான விடயம்தான் க.பொ.த உயர்தர பெறுபேறுகள் வெளிவந்தவுடன் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மாததிரமே எம்மத்தியில் பரவலாக பேசப்படுவது வழக்கம். பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்படாத எத்தனையோ மானவர்கள் பல்கலைகழகத்திற்கு செல்ல முடியும் என்பதை நாம மறந்து விடுகின்றோம்.
Dear Students... ITUM (NDT) will be shifted very soon from University of Moratuwa.
ReplyDelete