முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நான், தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் - ராஜித திட்டவட்டம்
இந்த நாட்டில் தேசியம் ஐக்கியப்படவேணடுமாயின் மகிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து தோற்கடிக்கப்படவேணடும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அளுத்கமவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தான் தொடர்ந்தும் குரல் கொடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள அவர்,
பௌத்த பிக்குமார் அன்று முஸ்லிம் மக்களின் உணவு குறித்து தீர்மானம் ஒன்றை எடுத்த போதிலும் அதனை நிறைவேற்ற எவருக்கும் இடமளிக்க மாட்டோம்.
2015 ஜனவரி 8 மாற்றத்திற்கு இலங்கை மக்கள் என்ற வகையில் முஸ்லிம் மக்களே அதிகளவில் பங்களிப்பு வழங்கினர்.
ராஜபக்சவினரை பாதுகாப்பதையே அன்று நாட்டை பாதுகாப்பதாக கூறினார்கள். எனினும் தற்போது நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களை பாதுகாத்து வருகிறது.
நாங்கள் வெள்ளை வான் யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். தேசிய ஐக்கியம் வேண்டுமாயின் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுக்கும் அடாவடிக்கும் சாடல்மாடல்கலுக்கும் சம்பல் தமிழ் முஸ்லீம்களை விட்டாள் அதைவிட ருசிகரம் வேறுஎதுவுமில்லை என்னசெய்வது தேவைப்படும்போது அல்லிப்போட்டுக்கொள்ளுங்கள்
ReplyDeleteநீங்கள் குரல் கொடுப்பதை முஸ்லிம்கள் மதிக்கிறார்கள்! பாராட்டுகிறார்கள்! வரவேற்கிறார்கள்!
ReplyDeleteஆனால், யாராவது குரல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில் இந்நாட்டில் முஸ்லிம்கள் வாழும் நிலை ஆரோக்கியமானதல்ல. அவ்வாறான நிலையிலிருந்து முஸ்லிம் சமூகம் நிரந்தரமாக விடுவிக்கப்பட வேண்டும்!
சிலருக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து முஸ்லிம்கள் இந்நாட்டில் சகல சௌபாக்கியஙக்ளுடனும் வாழ்கிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிப்பது தீர்வாக அல்லாமல், இன்னொரு சிறுபானமைப் பிரச்சினைக்கு வித்திட்டுவிடும் என்பதை ஆட்சியாளருக்கு வலியுறுத்த வேண்டிய காலகட்டத்திற்கு முஸ்லிம்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள என்பதை அரசு அறிந்து கொள்ள வேண்டும்.
க