Header Ads



அமைதியின்மையை ஏற்படுத்திய தெமட்டகொடை விபத்து - தாயும், மகனும் கைது

தெமட்டகொடை, இரவு உணவு வாங்குவதற்காக பேஸ்லைன் வீதியில் மஞ்சள் கடவையில் பாதை மாறிக் கொண்டிருந்த 47 வயதான தாயும் அவரது 10 வயது மகளும்  காரில் மோதுண்டு பலியாகியுள்ளனர்.

நேற்று (16) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தின்போது, குறித்த காரை 15 வயது மாணவன் ஒருவரே ஓட்டி வந்துள்ளதோடு, பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த காரை ஓட்டுவதற்கு அனுமதித்ததாகத் தெரிவிக்கப்படும், குறித்த மாணவனின் தாயையும் இன்று (17) கைது செய்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாயும், மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக எடுத்துச் சென்றபோதிலும், வரும் வழியிலேயே அவர்கள் இறந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அப்பகுதியில் பல மணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது, தானே குறித்த காரை ஓட்டியதாக குறித்த மாணவனின் மாமா முன்வந்த போதிலும், பிரதேசவாசிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த மாணவனின் தந்தை நேற்று முன்தினம் (15) வெளிநாடு சென்றுள்ளார் எனவும், அவர் தனது தாயுடன் பொரளை நோக்கிச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

23 comments:

  1. பணம் இருப்பதால் சட்டத்தை மதிகாமல் சிறுவனிடம் வாஹனத்தை கொடுத்த தவறுக்கு தாய் த்ன்டனை பெருவார் 2உயிர்கள் சமுதாயத்துக்கு ஏச்சி அவர்கள் இனதுக்கு ஏசமாட்டார்கள் தவருகலுக்கு பணம் கொஞ்சம் சமுதாயம் பற்றி யோசிக்க வேனும்

    ReplyDelete
  2. இறைவனைத் தொழுது கொண்டிருந்தால் மட்டும் சிறந்த முஸ்லீமாகி விடலாம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரச வளங்களைச் சுரண்டுவது சட்டத்தை ஏமாற்றுவது. திருட்டுக் கரண்ட்டை எடுப்பது.. மீற்றர் வாசிப்புகளில் மோசடி செய்வது.. அது பாவம் கிடையாதா..? இப்படிப் பல வேலைகளையும் செய்தபடி இறைவனைத் தியானித்துக் கொண்டிருந்தால் சரியா.?

    அந்த மாமா உண்மைக்குப் புறம்பாக தான் தான் காரை ஓட்டியது என்று முன்வந்தது சட்டத்தை மட்டுமல்ல இறைவனையும் ஏமாற்றியதாகாதா..?

    ReplyDelete
  3. Intha Jesslya ethukkum ethukkum mudichu podanumnu teriyaatha Adi Muttala enru thonuthu.....

    ReplyDelete
  4. No matter what both of them should be punished!
    ஆனாலும் Saudi இல் மரண தன்டனை பெற்ற 15 வயது சிறுவனுக்கு வக்காலத்து
    வாங்கியவர்கள் இந்த சிறுவனுக்கும் அவனது வயதை காரணமாக வக்காலத்து வாங்க மறுப்பதன் காரணம் என்ன?
    மனிதாபிமானம் மாக்கண்டேயர்கள் ஏதாவது காரணம் சொல்லுங்களேன்பா!

    ReplyDelete
  5. Jesslya Jessly,

    Palar alla ,kitathatta elloarume appadiththaan ninaikkiraargal.
    Mudinthaal oru nalla Muslimaaga vaala muyanru paarungal.
    Thoatrup poayvidiveergal. Ungalai thoatkadippavargalin mun
    varisayyil Islam katrarindavargalthaan iruppaargal .

    ReplyDelete
  6. Well said JJ..it is true Islam is a way of life for all and in all aspects of life...

    ReplyDelete
  7. ஒருதடவை நபி[ஸல்]அவர்கள் தன் தோழர்களீடம் உங்கள் வீட்டுக்குமுன்னால் ஒரு ஆரு ஒடிக்கொன்டிருக்குது அதில் ஒருதர் 5 தடவை நீராடுகின்ரார் அப்போதும் அவர் உடலில் அலுக்கு இருக்குமா என வினவியபோது அப்படியிருக்கமுடியாதே என தோழர்கள் பதிலலித்தார்களாம் அவ்வாருதான் ஒருதர் 5 நேரதொழுகையினையும் நிரைவேற்ருவாராயின் அவரது பாவங்களான அழுக்குகள் கலையப்பட்டுக்கொன்டிருக்குமென பதில்சொன்னார்களாயின் jj நீங்கள் அந்த கன்னியமிக்க தொழுகை பற்றீஅரியா பெண்மனியாக கலவுகலுக்கு மெருகூட்டி 5 நேரதொழுகையை கேள்விக்குரியாக்கியுள்ளீகள் என்ரால் கேவளமாயில்ல.......மண்னீல் பிறந்தோர் யாருமே மாஹான்கலாக இருக்கமுடியாது மாராக தவருகலுக்காக படைத்தொனிடத்தில் கையெந்துவோர் அதிலிருந்து தப்பிக்க அவனே வழியையும் காட்டியிருக்கும் போது[ கென்டிகிடரி மஹானாக முயட்சிக்கவேன்டாம்]

    ReplyDelete
  8. மனிதன் செய்கின்ற பாவங்களெல்லாம் ஒவ்வொரு தொழுகையிலும் கழுவப்பட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பாவங்களால் சமூகத்தில் தொடர்ந்து நிகழும் விளைவுகளுக்கு அவன் பொறுப்பாக மாட்டானா..?

    உணவுச்சங்கிலிபோலத் தொடரும் பாவச்சங்கிலியின் முடிவில் வரும் விளைவுகளுக்கு யார்தான் பொறுப்பு..?

    ReplyDelete
  9. Yarseithalum kutrem kutrema athalal sattenadewadikkai edutheyahawendum

    ReplyDelete
  10. யாரு செய்தாலும் தப்புத்தான்

    ReplyDelete
  11. The money make people arrogant and take things in thier hands for granted. Which fool would give an unlicensed teeneger to drive a car... I there was no driver they could have gone by the cab.Innocent lives were lost because of our people. There should be no excuse in punishing them so others would study.

    ReplyDelete
  12. jesliya jesly.. stop your Racist comments.

    ReplyDelete
  13. jesliya jesly.. stop your Racist comments.

    ReplyDelete
  14. jj உங்கள் சிந்தனைக்கு ஏற்றவாரு கருத்துக்கூருவதானால் நானும் பலவழியாக பதில் எடுத்துவரமுடியும் ஆனால் நீங்கள் ஆனோ பென்னோ ஒரு முஸ்லீமாக இருப்பீர்கள் எனும் ரீதியில்தான் தொழுகையின் கன்னியத்தைபற்றீ சொன்னேன் ஆனால் உங்க பதில் கருத்தில் இருந்து தெரிவது jj ????????????????

    ReplyDelete
  15. கூற முடிந்தால் தைரியமாகக் கூறிப்பாருங்கள்!

    குருட்டுத்தனமான கருத்துகளைக் கூறி மாட்டுப்பட்டுக்கொண்டதும் வேறுவழியின்றி தனிப்பட்ட ரீதியில் கேவலமான சொற்களைப் பயன்படுத்தி சேறுபூசுவதும்தான் உங்கள் வேலை. பதில் தேடிக் கூறுவது இருக்கட்டும். முதலில் உங்களைப் போன்ற சாக்கடை மனிதர்களுக்கு தொழுகையின் கண்ணியத்தைக் கூறும் யோக்கியதைதான் உண்டா ..?

    ReplyDelete
  16. நான் தைரியமாக கருத்து சொல்கின்ரேன் என்பது எனது பெயரைகொன்டே புரிந்து கொல்லமுடியுமே புடவைகட்டி மரைத்து நாடகமாடவில்லையே தொழுகையின் மீது உங்கலுக்கு இருக்கும் நம்பிக்கையிலயே தெரியுதே எது குருட்டு கருத்து என்ரு இஸ்லாமியனுக்கோ அல்லது அதைசார்ந்த பெண்னுக்கோ உன்டான அருகதையே கிடையாத நீங்கள்ளாம் சாக்கடைபற்றீ பேசூகின்ரீர்கள் என்பதை கேட்கும் போது சிரிப்புதான் வருகுது உங்க சுய ரூபத்தை நீங்களாகவே உனர்ந்துவிட்டீர்கள்போல் அதுதான் இவ்வலவு அட்டகாசம் இனியாவது சரியான பாதையில் பயனிக்க முயட்சிசெய்யுங்கள் நானும் பலநாட்கலாக பின்னோட்டமிடுகின்ரேன் யாராவது எனது கருத்து தொடர்பில் தவரை சுட்டிகாட்டிகின்ரார்களா?ஆனால் உங்கலுக்கு அப்பப்பா..... சொலவே தேவையில்லை நான்கூட உங்கலை சாடும் காரனமும் இதுவே cooldown & keepitup

    ReplyDelete
  17. இந்த ஜ ஜ வுக்கு மன நோய் அதிகரித்து விட்டது இவளின் விமர்சனத்துக்கு ஒரு அளவில்லாமல் போய் விட்டது இஸ்லாத்தை புரிந்து பின்னூட்டம் எழுத தெரிந்துகொள்ள வேண்டும் .கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்?

    ReplyDelete
  18. நீங்களெல்லாம் பிரபல அரசியல்வாதிகளின் பின்னால் அல்லது நடிகர்களின் பின்னால் குடைபிடித்துக்கொண்டு, அவருக்கு அவ்வப்போது உச்சியில் ஐஸ் வைத்துக் குளிர வைத்தபடி விடாமல் அலையும் அடிவருடிகளைப்போன்றவர்கள்.

    நமது மார்க்கத்தில் பக்கச்சார்பாகவும் திரிபுபடுத்தியும் சொல்லப்பட்டுள்ள மற்றும் எழுதப்பட்டுள்ளவற்றை சிறு மீளாய்வுகூட புரியாமல், மேல்மாடி சற்றுக் குறைவான, மலிவான வாசகர்களிடத்தில் சுலபமான புகழையும் ஆதரவையும் பெறுவதற்காக அதற்குச் சார்பாகவே ஒத்துப்பாடிக் கொண்டிருக்கும் கூட்டம்.

    தூங்குவதுபோல பாசாங்கு புரிபவர்களை தட்டியெல்லாம் எழுப்பிவிட முடியாது.

    ReplyDelete
  19. ஜவ்பர் சொன்னது உன்மைதான் விலங்காபிடாரிக்கு இன்னும் சிருவிழக்கம் கொடுத்தெயாகனும் மேல்மாடி கீழ்மாடி என்ரு கிழவியின் ஒப்பாரி இங்குதேவையில்லை கன்னியமான தொழுகையை கடைப்பிடிக்கின்ர ஒருதன் தான் எந்ததவரான காரியத்தினையும் செய்ய நினைக்கமாட்டான் அதையும் தான்டி செய்வானாக இருந்தால் அவன் ஊருக்காக தொப்பிபோட்டவன் அவ்வளவுதான் ஆரம்பகருத்துக்கு நான் ஹதீஸ்சின் அடிப்படையில் பதில்கூரியதும் தவருக்கு பரிகாரமும் தவரில் இருந்து விடுபட தொழுகையைவிட கன்னியமான ஒன்ருகிடையது என்பதனை விழங்கிகொல்ல உங்கலுக்கு சுனக்கமோ அல்லது தயக்கமோ ஜவ்பர் சொன்னமாதிரி மனநோயாழியோ நானரியேன் இதையும் மீரி நான்பிடித முயலுக்குதான் மூன்ருகால்கள் என்ரால் அதற்கு நான் டொக்டர் கிடையாது.....

    ReplyDelete
  20. Jessly உங்களைப் போல் யாரும் நடிகர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டார்கள். அத்தனை cinema website இலும் நீங்கள் நடிகர்களுக்கு வக்காலத்து வாங்குவதை மறந்து விட்டீர்களா?
    இன்னுமொரு பின்னூட்டத்தில் நான் கடுரைக்கு சம்பந்தமில்லாம பேசி வாந்தி எடுத்தேன் என்று கூரினீர்கள்.
    ஆனால் நீங்கள் எல்லா கட்டுரைகளிலும் சம்பந்தமில்லாத விடயங்களைத்தான் பேசுகிறார்கள். என்னமோ நீங்கள்தான் பெண்களை காக்க வந்த விடிவெள்ளி போல.
    நடிகர்களின் பின்னால் குடைபிடித்து ஐஸ் வைப்பது நீங்கள் தான்.
    உங்களுக்கு மறதி ( amnesia) இருக்கிறது நீங்கள் நடிகர்களுக்கு குடைபிடித்து அழம்பிவிட்ட link களையும் பதியலாம்.

    ReplyDelete
  21. நண்பர்களே அல்விசாத்,ஜாபர் மற்றும் வொய்ஸ்,

    உங்களிடம் சரக்குத் தீர்ந்துபோய் விட்ட காரணத்தால் என்னைத் தனிப்பட்ட வகையில் தாக்காமல் உங்களால் இனிமேல் இங்கு ஒரு பின்னூட்டத்தைக்கூட எழுத முடியாது.

    வேறு செய்திகளில் சந்திக்கலாம் bye!

    ReplyDelete
  22. Hehe நடிகர்களின் பின்னால் குடைபிடிக்கிறார்கள் என்று கூரி தனிப்பட்ட ரீதியில் தாக்கியது நீங்கள்.சரக்கு தீர்ந்தது உங்களிடத்தில் தான்!
    என்னம்மா பல்டி அடிக்கிறாப்பா!!!!!!

    ReplyDelete
  23. VOICE சரக்குதீர்ந்துவிட்டது எனும் சொல்லை மாங்காய் மடயந்தான் பயன்படுத்துவது அதாவது ஆண்கள்தான் பயன்படுத்துவார்கள் ஆகவே இனிமேல் பெண் என்ருநினைத்து பதில் எழுதாமல் வேசம் போடும் குல்லநரி எனமனதில்கொன்டு பதிகொடுங்கள்....

    ReplyDelete

Powered by Blogger.