இலங்கையில் முதன் முறையாக, புகையிரத புகையிரத பேரூந்து
முதன் முறையாக புகையிரதத்தில் புகையிரத பேரூந்து இணைப்பு இரண்டை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த பேரூந்து புகையிரதம் களனி புகையிரத பாதையில் பயணிக்க உள்ளதாகவும் தீர்மானிகப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதியில் இந்த புகையிரதம் பேரூந்து , சேவையில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கம – ஹொமகம மற்றும் மஹரகம போன்ற பிரதேசங்களில் மக்களின் போக்குவரத்து வசதிக்காக இந்த புகையிரத பேரூந்து சேவையை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்படியான பேருந்து புகையிரத பேருந்துகள் ஏற்கனவே மட்டக்களப்பு, பொலன்னறுவை இடையே சேவையில் ஈடுபட்டு வெற்றி அளிக்கவில்லை. பேருந்து புகையிரதங்கள் போதிய அளவு உறுதி தன்மையும் இல்லை. அத்துடன் இது முதன்முறையும் இல்லை
ReplyDeleteSuch service lounged when Minister Fowzi was as a Transport Minister, almost 15 years back. DIMO buses coupled and placed from Colombo to Panandura or beyond that. This is how the Medias and make the public mad.
ReplyDelete