"ஹிருணிகாவிற்கு மிக வேகமாக பிணைவழங்கி, அரசாங்கம் புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது"
ஐக்கியதேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை கைதுசெய்து மிகக்குறுகிய நேரத்தில் விடுதலை செய்ததன் மூலம் அரசாங்கம் புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். நான் முன்னரே இவ்வாறு நடக்கும், அவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மிகவேகமாக விடுதலையாவார் என தெரிவித்திருந்தேன்.
நாலஹகொடகேவ பல நாட்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதேவேளை ஹிருணிகாவிற்கு மிகவேகமாக பிணைவழங்கியதன் மூலம் அரசாங்கம் புதியசாதனையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தேச புதிய அரசமைப்பு ஓற்றையாட்சி முறையை அடிப்படையாககொண்டது என தெரிவிக்கப்பட்டாலும் அது அரசாங்கம் உண்மையில் சமஸ்டி முறையை ஏற்படுத்த முனைகின்றது.நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஓழிப்பு,விகிதாச்சார முறை ஓழிப்பு என மக்களை ஏமாற்றிவிட்டு அரசாங்கம் சர்வஜனவாக்கெடுப்பு ஊடாக புதிய அரசமைப்பை உருவாக்க முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்ருமே புரியல நல்லாட்சியிலே என்னதான் நடக்குது மர்மமாய் இருக்குது.......ஒ.....புரியல்ல........
ReplyDeleteஎன்னதான் நடக்கும் நடக்கும்
ReplyDeleteநடக்கட்டுமே இருட்டினில் நீதி........
It is very truthful message by this Honorable MP. The way she was produced to Magistrates's Residence to bail her out was awful. It would never be possible for a ordinary citizen of Sri Lanka. She should have been detained until Court opens on Monday the 11th January 2016. Dear President of SL and Prime Minister , you all should lean the clean way of running country. Totally appalling to witness these kind of conducts in your Govt. If it had happened in Rajapakse Govt, People obviously would have wondered about it.
ReplyDelete