Header Ads



பிலிப்பைன்ஸில் வேகமாக வளரும் இஸ்லாம் - புதிதாக திறக்கப்படும் பள்ளிவாசல்கள்


கிறித்தவ நாடான பிலிப்பைனில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேப்போல் அரபு நாடுகளில் பணிப்புரியும் கிறித்தவர்களும் இஸ்லாத்தை ஆர்வத்துடன் அறிந்து சாரை சாரையாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

பிலிப்பைனில் இஸ்லாத்தை ஏற்கும் சகோதரர்கள் பள்ளிவாசலில் தொழுவதற்கு நாளுக்கு நாள் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் சாலைகளில் தொழுது வருகின்றனர்.

இதனால் இடப்பற்றாக்குறையை போக்கும் வண்ணம் அண்மையில் பிலிப்பைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரிய பள்ளிவாசலை தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

யார் அல்லாஹ்வுக்காக ஒரு வீட்டை கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் மாளிகையே கட்டுகிறான் - நபிகள் நாயகம் (ஸல்)

2 comments:

  1. Location Philippines Cotabato City, Philippines
    Established 2011
    Branch/tradition Islam
    Architectural information
    Capacity 15,000[1]
    Minaret height 43 metres (141 feet)
    The Sultan Haji Hassanal Bolkiah Masjid, also known as the Grand Mosque of Cotabato, is the largest mosque in the Philippines. The mosque is located in Barangay Kalanganan in Cotabato City, and was funded by Sultan Hassanal Bolkiah of Brunei Darussalam at a reported cost of US$48 million.[2]

    The Sultan Of Brunei, funded the construction of this mosque with his own personal money to help the emerging Muslim population in the Southern Philippines.

    ReplyDelete
  2. Dear
    Phllippines was muslim country along with region of Indonesia and malysia. But the western ruler the colonial ruler Phlip who controlled the country spread the christinity and Athieism.

    ReplyDelete

Powered by Blogger.