பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் - இலங்கைக்கு நாசா எச்சரிக்கை
இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.

எல் நினோ எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதால் கடலின் வெப்பநிலையில் அதிகரி்ப்பு ஏற்படும் எனவும், இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SO ALL MUST MAKE THOUBA(Forgiveness), DO GOOD DEEDS & LEAVE EVIL DEEDS TO PLEASE THE CREATOR & CONTROLLER ALMIGHTY ALLAH. HE WILL CHANGE THE WEATHER.
ReplyDeleteஅறிவியல் ரீதியாக இயற்கை அனர்த்த எச்சரிக்கை தருகின்றார்கள் அவர்கள். அவற்றை ஆன்மீகச் சடங்குகள் ரீதியாகவா எதிர்கொள்வது..? பரீட்சை எழுதச்செல்லும் மாணவன் கடவுளைக்கும்பிட்டு விட்டுச் செல்வதை விட நன்றாகப் படித்து தயாராகிச் செல்வதே அறிவுடமை.
ReplyDelete