மஹிந்த சரணம் கச்சாமி என்றவர்கள், இன்று பௌத்தத்தை பற்றி கவலை - ரணில் ஆவேசம்
-Sharthaar Mjm-
மஹிந்த சரணம் கச்சாமி சொன்னவர்கள் இன்று பௌத்த மதத்தை பற்றி கவலைப்படுகின்றார்கள்! எம்பிலிபிடிய நீதி மன்றத்தை புகழ்ந்து எழுதிய ஊடகங்கள், ஏன் ஹோமாகமை நீதி மன்றத்தை பற்றி எழுதுவதில்லை? இனவாத்தை பரப்ப வேண்டாம். (வீடியோ)
Post a Comment