Header Ads



திருடர்களை பிடிக்க வந்தவர்கள், தற்போது திருடர்களுடன் இணைந்து ஆட்சி செய்கின்றனர்

மக்கள் விடுதலை முன்னணி இன்று (18) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சந்திப்பின் போது புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா கருத்து தெரிவித்திருந்தார்.

    கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பன பிரதான தலைப்பாக அமைந்தது. எனினும் தற்போது அனைத்தையும் மறந்து, வழமை போன்று தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். முன்னர் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. தற்போது அரசியலமைப்பு உள்ளது. அதனை நிறைவேற்றிக்கொள்ள விசாரணைகளை ஒருபுறம் தள்ளிவைத்துள்ளனர், தற்போது திருடர்களை பிடிக்க வந்தவர்கள் திருடர்களுடன் இணைந்து ஆட்சி செய்கின்றனர்.

4 comments:

  1. Maithiri's government is similar to old wine in new bottle.Simply a basketcase.

    ReplyDelete
  2. Absolutely correct. "Yaha Palanaya" is really a Joke.

    ReplyDelete
  3. Your are telling 100% correct mr.Dilvin silva

    ReplyDelete
  4. காவேரிதான் சிங்காரி, சிங்காரி தான் காவேரி!

    ReplyDelete

Powered by Blogger.