Header Ads



"எனது எதிர்காலத்தை பற்றி, யாரும் கவலைப்படத் தேவையில்லை" - மைத்திரிக்கு மகிந்த பதில்

தனது அரசியல் எதிர்காலத்தை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பன்னல பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பீ.பீ.சி சேவைக்கு வழங்கியிருந்த கருத்து தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதில் தரும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.