Header Ads



"மைத்திரிபால சிறிசேனவிடம், முஸ்லிம்கள் ஏமாந்துவிட்டார்கள்"


-ஐக்கிய சமாதான முன்னணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை-

மாடுகள் அறுக்கப்படுவது தடைசெய்யப்படும் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்து தனக்கு வாக்களித்து அரியாசனம் ஏற்றிய முஸ்லிம்களின் முதுகில் குத்திவிட்டார். முஸ்லிம்கள் ஏமாந்துவிட்டார்கள்.

இதற்கு எதிராக ஐக்கிய சமாதான முன்னணி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் ஐ.என்.எம்.இப்லால் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பயாகலையில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து மதங்களுக்கும் சமஉரிமை வழங்கப்படும் மதங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறியே மக்கள் ஆணையை வேண்டினார்.

அவர் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கையை வைத்திருந்தார்கள். ஆனால் இப்போது ஏமாந்துவிட்டார்கள். முஸ்லிம்களின் புனித கடமையான குர்பானை தடைசெய்யும் விதத்தில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது முஸ்லிம்களைப் புண்படுத்தியுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடி இத்தீர்மானத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்..

ஐக்கிய சமாதான முன்னணி ஜனாதிபதியின் கூற்றை வன்மையாகக் கண்டிப்பதுடன் நேரில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவும் தயாராக இருக்கிறது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

10 comments:

  1. He will talk to BBS only not with you or any Muslim politicians....

    ReplyDelete
  2. It is like same syrup in different bottle. what Tamils say is correct "Sinhala politician are cannot be trusted" and same time SL so called Muslim leaders are just for perks and positions

    ReplyDelete
    Replies
    1. Yes you busterds working good for this country..what a joke . don't come here for your comments. Go and post in terrorist tamil net .

      Delete
  3. Mr. OneandOnly Forever, why don't you think positive? All your comments seem to be negative.

    ReplyDelete
  4. Is there any political party to talk with muslims

    ReplyDelete
  5. No need to talk to any Muslim politicians.Muslim politicians can be easily bought by giving a ministerial or a chairman post.

    ReplyDelete
  6. Are there any Muslim politician to face this issue with My3?
    eating beef is our fundamental right, nobody can interfere.

    ReplyDelete
  7. Please mind your words bro
    ? Emotional blunder
    Wait and see when you get the stab on your back
    It was a remark - not a agitation bro

    ReplyDelete
  8. Mr President you are seems to be very vulnerable
    Ganasara me you as his mouth piece - talented guy
    I know from the day 1 you are bit of thick guy boss

    ReplyDelete
  9. Hey Diaspora Gowri...what do you mean by you are working with Sinhala for better future? You guys started a war and ruined the present. Still you don't talk for your people who suffered in the war...but you are talking about tribes cast and etc...you want to pull out military from Jaffna...this is what u mean by working with Sinhala. Look, we have lived peacefully with Sinhalese in the past and definitely live with harmony. Remember, we treat them as well as you a Sri Lankan.

    ReplyDelete

Powered by Blogger.