"சாத்தான் வேதம் ஓதுதல்"
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி-
மாட்டிறைச்சி விடயத்தில் முஸ்லிம்கள் ஏன் முண்டியடிக்க வேண்டும். கொஞ்ச காலத்துக்கு மாட்டிறைச்சி சாப்பிடாமல் இருப்போமே, மாடுகள் பெருகி அவர்களே இந்த சட்டத்தை எடுப்பார்களே என்றெல்லாம் சிலர் பதிவிடுகின்றனர். இத்தகையவர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்பது எதற்காக ? மாட்டின் மீது உள்ள இரக்கத்துக்காகவா? இல்லை. அதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் உண்டு என்பதனால்தான். முள்ளிவாய்க்காலில் நாற்பதினாயிரம் மனித உயிர்களை கொன்று குவித்தவர்கள் மாட்டின் மீது இரக்கப்படுகிறார்கள் என்றால் இது சாத்தான் வேதம் ஓதுவதாகும்.
அதே வேளை மாட்டிறைச்சி தடைசெய்யப்பட்டு வெளிநாட்டிலிருந்து ஹறாமான மாட்டிறைச்சி வந்தால் கொஞ்ச காலத்துக்கு முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள். போகப்போக அந்த ஹறாத்தையும் முஸ்லிம்கள் சாப்பிடுவர் என்பதை பேரினம் புரிந்து வைத்துள்ளது. கடந்த மஹிந்த ஆட்சியில் ஹலால் அனுமதி முத்திரை நீக்கப்பட்டது. முன்னரெல்லாம் கடைகளுக்கு போனால் ஹலால் லேபல் உள்ளதா என தேடித்தேடி வாங்கிய முஸ்லிம்கள் இப்போது அது பற்றி கவலையின்றி கண்டதையும் வாங்கி சாப்பிடுவதை காண்கிறோம். இது மாட்டிறைச்சியை உள்நாட்டில் தடை செய்து வெளிநாட்டு ஹறாமான இறைச்சியை முஸ்லிம்களுக்கு வழங்கி அவர்களின் ஈமானை இல்லாமலாக்கி பொருளாதாரத்தையும் கொள்ளையடிக்கும் முயற்சி என்பதால்த்தான் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அத்துடன் நாட்டில் மாடுகள் பெருகினால் அதனை அடிமாட்டு விலைக்கு வாங்கி வெளிநாட்டுக்கு இதெ கொள்ளைக்கூட்டம் அரச ஒத்துழைப்புடன் ஏற்றுமதி செய்யும். பின்னர் அதே மாடுகள் ஹறாமாக அறுக்கப்பட்டு நாட்டுக்குள் வரும். கல்முனையில் பிடிக்கப்படும் மீன் கொழும்பு சென்று செமன் டின் மீனாக வருவது போல்.
ஏற்கனவே ஹலால் விடயத்தை மடத்தனமாக கைவிட்டோம். இப்போது இந்த உரிமையையும் கைவிட்டால் நமக்கிருக்கும் அத்தனை உரிமைகளும் பறிக்கப்படும். கடைசியில் உங்கள் பெயர்களை பண்டார என மாற்றுங்கள் என்று கூட சொல்லப்படலாம். இதில் என்ன மாற்றிவிட்டால் போச்சு என்று கூட இந்த சமூகத்தின் சிலர் சொல்லவும் கூடும். ஆகவே இது வெறும் மாட்டிறைச்சி பிரச்சினை என்று பார்க்காது முஸ்லிம் சமூகத்தின் உரிமை பிரச்சினை என்று பார்க்க வேண்டும். ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெறும் வரை முஸ்லிம் சமூகம் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.

இந்த விடயத்தைப் பற்றி தெளவ்ஹீத் சகோதார்கள் மனதால் துடித்துக் கொண்டு நிற்கிறார்கள் அவர்களுடன் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் ஒன்று பட்டால் வெற்றி நிட்சயம் இன்ஷா அல்லாஹ். உலமா சபை எதிலும் பங்கு பெராமல் இருந்தால் போதும் உதவாகரைகள்
ReplyDeleteSeruppadi naaikal
DeleteI don't agree with your argument.
ReplyDeleteIt will end up in making the Muslim community a cattle community.
The Non Muslims will misunderstand that it is a religious obligation.
We are not going to loose anything on this.Only the butchers have to change their profession to another decent one.
No Muslim is going to die if he does not consume meat,instead he will have a better life and spend less at Hospitals.
As you say if we denied of any religious obligation like Namaz,Zakaath,Haj or Ramazan Fasting all have to worry and fight for that.
Another question Are you eating the Halal Meat now. I can prove you are not.
So please I am telling all the readers and writers on this subject.Don't make the Muslim Community a Cattle Community by making this an issue.
சமூகத்தை பற்றி அக்கறை உள்ளவர்கள் ஏன் மைத்திரி வாய் திறக்கும் வரை இருந்தார்கள்? அவர்களின் சகோதரர்கள் செய்யும் விடயங்கள் பற்றி ஒரு கவலையும் இல்லை.
ReplyDeleteமாட்டு இறைச்சி விற்பவன் செய்பவன் செய்யும் சில விடயங்கள்:
கள்ள மாடுகள் அறுத்தல்
மாடுகளை அறுக்கும் போது இஸ்லாமிய விதிமுறைகளை பேணாமை
இலஞ்சம் கொடுடல்
மாட்டு கழிவுகளை சரியாக துப்பரவு செய்யாமை
மாடுகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போடு விதி முறைகளை பின்பற்றாமை
நோய் பிடித்த மாடுகளை அறுத்தல்
இன்னும் பல....
Insha Allah
ReplyDeleteThe above comment by AKU..believe not srilankan muslim. ..mentioning namaz for salah...guys beware of comments putting guys..they are not muslims but pretending. What was the writer is telling 100 percent true.we lost the halal certificate..now we dont know what we eating and most people not concerning also . don't rely on ACJU..like our politician they also not doing anything.so every individuals should concern about these things.
ReplyDeleteIf anybody wants to fifht for then it should br as representatives of cattle farmers. Not on religious grounds.
ReplyDeleteMohamed fazni dont publicity thowheed jamath o.k
ReplyDeleteஅப்படி போடு அருவாள.ஹலால் விடயத்தில் ஹாயாக இருந்த நாம் மாட்டு விடயத்தில் மாடாக கூடாது .
ReplyDeleteWhat Mubarak Moulavi says is correct .
ReplyDeleteBehind this move there is a ulterior motive to provoke Muslims for another bloodbath .
How come Sirisena took this turn ?
Lets keep calm n collected .If we succumb to emotion we r obviously doomed to perish .
Thats their aim . We shouldnt let it go like this .We should address this issue with much Hiqma under the guidance of our learned Ulama.
No panicking pls.Allah is Great.
Ys Ghous செத்த மாட்டை அறுத்தல், எருமை மாட்டை அறுத்து நாட்டு மாடு என்றல்
ReplyDeleteகட்டுரை ஆசிரியர் சொல்கிறார் இது முஸ்லிம்களின் உரிமை என்று. முஸ்லிம்களின் உரிமை மாடும் அதன் இறைச்சியுமா? முஸ்லிம்கள் இதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்தாலே போதும்.
ReplyDeleteGouze..AKU...ellame...loosugal...loosugal thirunthaathu....but we can not sit blinded on this issue...we have to fight for our rights
ReplyDeleteஇந்த மாட்டுப்புபிரச்சினை நம்முடைய சில மாட்டுகளுக்கு விளங்கவில்லை நாம் சாப்பிடாமல் இருந்தால் அது வேற பிரச்சினை நம் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.
ReplyDeleteஇங்கே இருந்து
ReplyDeleteஇங்கிலாந்துக்கு ஏற்றி
அங்கு அறுத்து
பங்கு போட்டு
இலங்கைக்கு
இறக்குவது
இதற்கொரு வழியாம்.
மத்திய கிழக்கில
மரத்தில காய்க்கிற
மாட்டிறைச்சியை
நாட்டுக்கு இறக்கி
ஆக்கித் தின்பது
அடுத்த தீர்வு.
ஆசை நெத்தலிக்கும்
மாசிக் கருவாட்டுக்கும்
உயிரில்லை என்பதால்
உண்ணலாம் என்பதனால்
மாட்டு இறைச்சியை
மாசி இறைச்சி என்று
பெயரை மாற்றி
பிரச்சினையை தீர்ப்பது
பிறிதொரு வழியாம்.