Header Ads



நல்லாட்சி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், ஹிட்லரை விட மோசமாக நடக்கின்றனர் - கோத்தா சீற்றம்

நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட்டமை குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகின்றது. உயர்மட்ட அரசியல்வாதிகளுக்காக 25 வயதான மகனை பழிவாங்குவது ஏற்புடையதல்ல.

யோசிதவை படையில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததே நான்தான்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு எதுவும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

12 comments:

  1. இப்பதான் ஹிட்லர்ட தன்மை விளங்குதோ.

    ReplyDelete
  2. ஒன்றும் புரியாத பச்ச பாலகன் சொல்லுகிராறு கேளுங்கலப்பா..! வெள்ளை வெண் இவருக்கு தெரியாது. வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டது இவருக்கு தெரியாது. இந்த பாப்பாவுக்கு யோசித்த எந்த காரணத்துக்காக விளக்க மறியலில் உள்ளார் என்பதும் புரியாமல் அரசியல் பலி வாங்கள் என்று இவர்கூறுவதை பார்த்தால். இவருக்கு ஒரு பால் போத்தலும் ரவட்டும் வாங்கிக் கொடுங்கள் சூப்பிக்குட்டு இருக்கட்டும். ( பொது சன மதியாரிக்கு நிறைய வார்த்தைகள் தவிர்க்கப்பட்டுள்ளது).

    ReplyDelete
  3. ஒன்றும் புரியாத பச்ச பாலகன் சொல்லுகிராறு கேளுங்கலப்பா..! வெள்ளை வெண் இவருக்கு தெரியாது. வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டது இவருக்கு தெரியாது. இந்த பாப்பாவுக்கு யோசித்த எந்த காரணத்துக்காக விளக்க மறியலில் உள்ளார் என்பதும் புரியாமல் அரசியல் பலி வாங்கள் என்று இவர்கூறுவதை பார்த்தால். இவருக்கு ஒரு பால் போத்தலும் ரவட்டும் வாங்கிக் கொடுங்கள் சூப்பிக்குட்டு இருக்கட்டும். ( பொது சன மதியாரிக்கு நிறைய வார்த்தைகள் தவிர்க்கப்பட்டுள்ளது)

    ReplyDelete
  4. சரத் பொன்சேகாவை கூட்டில் அடைத்த சண்டியன் போலி ஹிட்லரின் கதையை மீண்டும் பொன்சேகா பாராளுமன்றத்தில் காலடி வைத்தால் புரட்டி வாசிக்கப்படும் போது யார் ஹிட்லர் என்று அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  5. Mr. Gotha,
    When you have arrested Azath Salley where was your Hitlor story.
    I love your joke.
    You are a good joker.

    ReplyDelete
  6. அடடா! அண்ணரின் ஆட்சியில் 'அகிம்சை பழகிய' காந்தியவாதி என்ன கூறுகின்றார் பார்த்தீர்களா?

    ReplyDelete
  7. நாட்டில் சட்டத்தை நிலை நாட்டினால் கிட்லர் கொள்லை கொலை செய்தால் சட்டத்தை நிலைனாட்டுகிறோம் இதுதான் ஒன்க கொள்கயா (தனக்கு தனக்கென்றால் சுலகு படக்கு படக்கென்றுமாம்)

    ReplyDelete
  8. He arrested in legal ground; You arrested by white van.
    How much difference? Didn't you feel?

    ReplyDelete
  9. So..neenga seithathu Hidler thanmaikku conjammmmm kuraivo...!!!!

    ReplyDelete
  10. சர்வதிகார போக்கோடு செயல்பட்டது யார் என்பதை நினைவுபடுத்தவே இது இப்போதுதான் தாங்களுக்கு ஞாபகம்வந்துள்ளதுபோல்...அதிலும் ஒருபடிமேலே போய் ஹிட்லரையும் நினைவுகூர்ந்துள்ளீர்கள் [ஞாபகமிருக்கிறதா?அண்ணே ஞாபகமிருக்கிறதா?நாங்கள் கிரிஸ்பூதம்கண்டு பயந்து ஓடியதும் ஞாபகமிருக்கிறதோ,,,,,

    ReplyDelete
  11. உனக்கு என்னத்த எழுத,மனிதர்களை மீனுக்கு சாப்பாடு போட்ட உனக்கு மனிதனைப்பற்றி என்ன தெரியும்?போய் குப்புற படு.

    ReplyDelete

Powered by Blogger.