கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடைசெய்ய, அரசு தீர்மானித்துள்ளதாக குற்றச்சாட்டு
கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் முச்சக்கர வண்டிகளை தடைசெய்வதற்கு அரசு தீர்மாணித்துள்ளாதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளரகள் சங்கம் தெரிவிக்கின்றது.
ஐந்து இலட்சத்திற்கு அதிகமானோர், முச்சக்கர வண்டி தொழிலில் ஈடுபடுவதாக அதன் ஏற்பாட்டாளர், சுதில் ஜயருக் hiru பிரிவிற்கு தெரிவித்த தெரிவித்தார்.
இதற்கமைவாக, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மாற்றான தீர்வு கிடைக்காவிடின் அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களையும் கொழும்பிற்கு அழைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
m3க்கு முத்தி போச்சி கனவில் மோதி அடிக்கடி வருகிரான் போல இருக்கு ஏதுங்கட அங்கொட
ReplyDeleteஇது உண்மை என்றால் மிகச்சரியான முடவு என்றுதான் கூற வேண்டும். 3 வீல் மிகவும் அதிகரித்துள்ளது, இதனால் வாகன நெரிசல்கள்தான் அதிகம் மட்டுமல்லாமல் இதன் மூலம்தான் குற்ற செயல்களும் செய்யபடுகின்றன. கட்டட வேலைகளுக்கு இன்று நாட்டில் ஆட்கள் கிடைப்பதில்லை. படிக்காதவர்கள் அநேகமானவர்கள் இன்று 3வீல் ஒன்றுதான் வாழ்கை என்று நினைத்துகொண்டு சோம்பேறிகளாக ஆகிவிட்டார்கள்.
ReplyDelete3வீல் தொழிலாக செய்வதற்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கபடவேண்டும். இளம் வயதினர்கள் தங்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இன்று கொழும்பில் அநேகமான கட்டிட வேலைகளுக்கு இந்தியாவில் இருந்து வேலையாட்கள் கொண்டுவடுகின்ரர்கள். இதன் மூலம் எமது நட்டு பணம் வேறு நாடுகளுக்கு சென்று வீனடிக்கபடுகின்றது.
3வீல் களுக்கு பதிலாக சிறந்த கப் (டாக்ஸி) சேவைகளை ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் சுமார் 500,000 பேர், இதில் 3 ல் 2 பங்கு இளம்வயதினர் 3வீல் யை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த இலைஞசர்கள் அனைவரும் தன்னால் இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதில் பெரும்பலனவர்களுடைய மனைவிமார் பணிப்பெண்ணாக வெளிநாடு அனுப்பப்டுகின்ரர்கள், ஏன் 3வீல் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப வாழ்க்கைக்கு போதாது என்பதுதான் உண்மை.