Header Ads



இணையங்களில் உலாவரும், ஞானசாரரின் குத்தாட்டம் (வீடியோ)

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிரபல்யமிக்க சிங்களமொழி சமூக ஊடகங்களிலும் இந்த வீடிபோ வலம் வருகிறது.

கடந்த ஆண்டு பொதுபல சேனா அமைப்பின் முக்கியஸ்தர்கள் ஜப்பானில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்கள். இதில் ஞானசார தேரரும் உள்ளடங்கியிருந்தார்.

இந்நிலையில் ஜப்பானில் வைத்து ஞானசார தேரர் மேலங்கி இன்றி பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 



8 comments:

  1. ஊருக்கே உதவாக்கரை நாட்டுக்கு உபதேசியாம் கன்றாவி இதைப்பார்த்தாவது சிங்கலசமூகம் இவனிடம் நாலுவார்த்தைகள் கேட்காவிட்டால் கண்ணிருந்தும் குருடர்களே.......

    ReplyDelete
  2. இவன் அவனா?கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கியிருக்கிறது!

    ReplyDelete
  3. இது ஞானசார அல்ல. பிரபல சிங்கள ஊடகமோ அல்லது எந்த ஊடகமோ ஆகா இருக்கலாம். இது வெறுமனே ஒரு வம்பு வளர்க்கும் செய்தி...

    ReplyDelete
  4. அவனைப்போருத்தமட்டில் இது சாதாரணம்.ரோசம் கெட்டவன் ராஜாவிலும் பாதியாம் என்றொரு பழமொழி உண்டு.

    ReplyDelete
  5. IVANUKKU ONDRUM VETKAM ILLAI ELACTIONIL BOUDDA MAKKAL NALLA PADAM PUHATTITANGA.

    ReplyDelete
  6. கருத்து எழுதியுள்ள சில நண்பர்கள் சந்தேக கேள்வி தொடுத்துள்ளார்கள் அதுவும் கேட்கப்படவேண்டிய ஒன்றுதான் ஆனால் அப்படி தெளிவற்ற செய்திகளை ஊடகங்கள் வெளிப்படுத்துவது சரியா செய்திவாசிப்பவர்கள் நான் இவ்வாறானதொரு செய்தியினை ஜப்னா இனையத்தில் பார்த்தேன் எனும் நம்பிக்கையினை சொல்வோருக்கும் கேட்போருக்கும் ஏற்படுத்தவேண்டுமல்லவா?

    ReplyDelete
  7. நண்பர்களே,

    இது உண்மையான வீடியோவாக இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது போலத் தோன்றுகின்றது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் இந்து ஆதீனத்தின் பிரபல துறவி நித்தியானந்தா சுவாமிகளின் நடிகையுடனான தனியறை வீடியோக்கள் வெளியானமை நினைவிருக்கும். ஆரம்பத்தில் போலி வீடியோ என்று மறுத்ததும் பின்பு ஆதாரங்களுடன் நிரூபணமான தறுவாயில் அமைதியானதும் யாவரும் அறிந்ததே.

    எது எவ்வாறாயினும், இதனை ஒருவித உளவியல் பார்வையுடன்தான் ஆராய வேண்டும்: துறவறம் என்பது மனிதர்களுட்பட உயிரினங்களின் இயற்கையின் தேவைக்கு முற்றிலும் முரணாண ஒன்று. அதை ஆன்மீகத் தேவைக்காக வலிந்து பின்பற்றுவதற்கு நிறைய மனக்கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் தேவை.

    மனிதர்களை நேசிக்கும் ஆன்மீகவாதியாக இல்லாமல், தன்னுடைய சுயலாபத்திற்காக துறவறத்தை மேற்கொள்பவனால் அந்தளவுக்கு தியாகங்களை நிச்சயம் புரியவே முடியாது.

    அவ்வாறான போலி துறவிகளினால் உள்ளார்ந்த இச்சைகளை கட்டுப்படுத்த முடியாதுள்ள அதேவேளை சாதாரண மனிதர்களைப்போல அவற்றை தேவையானபோது எளிதாக நிறைவேற்றிக்கொள்ளவும் இயலாது. (காரணம் : வெளியாட்களின் பார்வைக்கு நடித்தாக வேண்டுமே)

    வெளிப்பார்வைக்கு துறவியாகவும் அந்தரங்கத்தில் மிருகமாகவும் நிர்ப்பந்தமாக வாழ்பவனுக்கு இவ்வாறான சில வழிகளில்தான் தன்னுடைய இச்சைகளை வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு.

    அதுதான் இந்த அசிங்கம் பிடித்த குத்தாட்டமெல்லாம்!

    ReplyDelete

Powered by Blogger.