'சிங்கலே' தலைவர் பகிரங்கமாக பேசியது இது முதற்தடவை, BBS இன் முன்னாள் செயற்பாட்டாளர் அதன் செயலாளர்
ஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட 'சிங்க லே' இயக்கத்தினர், தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டனர்.
யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும்.
'சிங்க லே' இயக்கம் 'சிங்கள ஜாதிக பலமுலுவ' என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான 'சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்' என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார்.
முன்னர் பொது பல சேனாவின் செயற்பாட்டாளராக இருந்த மிதில்லே பஞ்ஞலோக்க தேரரே இந்தப் புதிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார்.
All the clergies are living with alive with the support of government relief. They are enjoing free life. They have no work to do.that is why, they are doing this kind of foolish things. Government must give the work to them.
ReplyDelete