Header Ads



O/L பரீட்சை எழுதிய மாணவர்கள் 40 நாள், ஜமாத் பணிகளுக்காக புறப்பட்டனர்

-Jan Mohamed-

இம்முறை 2015 க.பொ.த. சாதரண தரப் பரீட்சை எழுதிய 5500 இக்கும் மேற்பட்ட மாணவர்கள் 40 நாள் தப்லீக் ஜமாத் பணிகளுக்காக வெளிக்கிழம்பியுள்ளனர். இவர்களில் ஏறக்குறைய எல்லோருக்கும் இந்த நாட்பது நாட்களிலும் தஹஜ்ஜத் தொழும் பாக்கியம் கிடைக்கும். 

இதைவிட சுபுஹு தொழுகையை இமாம் ஜமாத்துடன் நிறைவேற்றுவார்கள். மக்கள் முன் எழுந்து நின்று பயான் செய்யுமளவுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப். மேலும் குர் ஆனில் முக்கியமான சூராக்கள் பாடமில்லாத் பலர் சூரா பாத்திஹா குல் சூராக்கள் என்று ஆகக் குறைந்தது குர் ஆனின் பத்து சூராக்களையேனும் மனனமிடுவர். 

நன்மையான காரியங்களில் மிக முக்கிய காரியம் தொழுகையாகும். இதற்காக வீடுவீடாக ஊர் ஊராகச் என்று மக்களை தொழும்படி ஏவுவார்கள். அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு எட்டு எடுத்து வைப்பது உலகத்திலுள்ள படைப்புகளின் எண்ணிக்கையை விட அதி கூடிய நன்மையை இவர்களுக்கு வழங்கும்.

ரியாலுஸ் ஸாலிஹீன் என்ற ஹதீஸ் தொகுப்புத் தான இவர்களுடைய முக்கிய ஹதீஸ் நூலாகும். இதன் மூலம் முஹம்மது நபியவர்கள் காட்டித்தந்த ஒழுக்க மான்புகளை இவர்கள் கற்றுக் கொள்வார்கள். இவர்கள் எல்லாம் அல்லாஹ்வைக் கொண்டே நடக்கின்றது என்ற ஈமானிய பாடத்தையும் கற்றுத் திரும்புவார்கள் . 

நூல்கள் வெளியிடலாம் பயான்கள் செய்யலாம். ஆனால் குடும்பத்தை பிரிந்து தொழிலை விட்டுவிட்டு விளையாட்டு முஸ்பாத்திகளை விட்டு விட்டு ஊரைத்துறந்து இவர்கள் பெறும் பயிற்சி சிறந்தது. இவர்கள் ஜமாத்தில் செல்லவில்லையென்றால் வீண் விளையாடுகளிலும் நேரம் தவறிய தொழுகைகளிலும் இவர்களின் நேரம் கழிந்திருக்கும். அல்லாதுவிடின் பாவச் சுமைகளில் வீழ்ந்ந்திருப்பர்.

யா அல்லாஹ் இவர்களுக்கு தூய்மையான இஸ்லாத்தை கற்றுக் கொடுத்து அதன் பிறகாரமே வாழக்கூடியவர்களாக ஆக்குவாயாக! இவர்களைக் கொண்டு குர ஆனுடைய கட்டளைகளையும் நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் உலகில் மேலோங்கச் செய்வாயாக. 

மேலும் இவர்களையும் அவர்களின் பெற்றோர்கள் மூதாதையர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகளை ஸாலிஹீன்களுடைய கூட்டத்தில் சேர்த்துவிடுவாயாக! எம்மையும் சாலிஹீன்கள் முத்தகீன்கள் கூட்டத்தில் சேர்த்துவிடுவாயாக! இந்த துவாவுக்கு கூட ஆமீன் சொல்ல முடியாத கடுமையான உள்ளத்தை எமக்குத் தராதிருப்பாயாக! யா அல்லாஹ் எம்மையும் நேரான வழியில் நடத்தி ஈருலக வெற்றிகளையும் எமக்களிப்பாயாக! ஆமீன்

11 comments:

  1. Masha allah may allah accept all student.and give give them good results in the examination

    ReplyDelete
  2. May Allah accept their good deeds & grand them goodness ...



    ReplyDelete
  3. Masha ALLAH
    Our Future Leaders

    ReplyDelete
  4. masha allah , the only effort spending own time and their welth in the parth of allah all over the world.may allah accept this teenage
    sacryfice ameen.

    ReplyDelete
  5. Enter your comment... Tableeg jamath has chenged my life. i also went to jamath afther A/L in 2003.

    ReplyDelete
  6. Jazmee jamshed! There are good things which thanleeq jamath does and there is nothing wrong if someone wants to stick that jamaath as long as they don't take " thahlim" as their guide book or give importance to that more than the Quran.
    Actually we should stop blaming one another. If they are Doing something good appreciate it. I know thableeq jamath is like a frog in the well ( not all ) they don't go out of the box. Obviously if someone stays in the masjid 24/7 the chances of committing sins is very less ( apart from backbiting ) but this is not Islam we can't stay inside the masjid 24/7. These are o/l boys let them go and see rather than hanging around in junction and do unwanted things.

    ReplyDelete
  7. Mashallah. May Allah accept. AMEEN.
    This is Khair Umma's Duty. Nice Masjid environment like SAHABA'S learnt.PRACTICING AMALS, LEARNING-IMAN,YAQEEN,OBEYING, MEETING PEOPLE,SERVING(HIDMA)etc.. Instead of wasting time.Gathered from different localities & Languages for the sake of Allah in all over the world.Who ever Allah wants Khair will guild him to Deen.

    ReplyDelete
  8. Have a nice tour guys! Enjoy and come back with full of emaan and good deeds. I think it is time to revamp the Thableeq Jamath with some advanced methods of teaching and propagating Islam. It is Allah who guides everyone in the right path, Jamaths just make an effort to guide people.

    ReplyDelete
  9. வரும் காலத்தில் சிறந்த தாஇகளாக உருவாக வேண்டும்

    ReplyDelete
  10. Masha allah. tableequ is most practical in correcting and developing our Emaan

    ReplyDelete

Powered by Blogger.