3 மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு, இணைத்தலைவராக றிஷாட்
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் இன்று மாலை (06/01/2016) நியமிக்கப்பட்டுள்ளார்.மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்ந்துசெயற்படுகின்றார்.
He deserves for that position because he took SL Muslim community's interest in his heart while facing huge challenge from Buddist extremist.
ReplyDelete