Header Ads



தேசிய மட்டத்தில் 3 முஸ்லிம் மாணவர்கள், மகத்தான சாதனை (விபரம் இணைப்பு)


2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (03) காலை வெளியாகியுள்ளன.

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்

உயிரியல் விஞ்ஞான பிரிவு

1 ஆம் இடம் – கே.பி.ஜி. தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – ஜே.எம்.மொஹமட் முன்சீப் – புத்தளம் ஜனாதிபதி கல்லூரி
3 ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா மகளீர் கல்லூரி

கலைத் துறை

1 ஆம் இடம் – கே.ஏ.ஜீவா நயனமாலி – குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – நிராஷா நதீஷானி – கண்டி புஷ்பதான மகளீர் கல்லூரி
3 ஆம் இடம் – பாத்திமா அம்ரா – கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரி

வணிக பிரிவு

1 ஆம் இடம் – எஸ்.எம்.அகில் மொஹமட் – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
2 ஆம் இடம் – சதனி இரங்கா – கொழும்பு தேவி பாலிக்கா கல்லுரி

3 ஆம் இடம் – ரன்தி ரமேஷ் – மொறட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி

12 comments:

  1. Enter your comment...masha Allahu laa quwwatha illa billah.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் நம் சமூதாயத்தின் இரு கண்கள் நம் மாணவர்களின் கல்வியே ஆகவே வாழ்த்துவோம்.கல்விக்கு வழி காட்டுவோம் உதவிக்கரம் நீட்டுவோம்
    நீட்டுவோம் ஒன்றுபடுவோம் அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  3. Excellent. Great news. All the best and work hard to do better in the uni and thereafter.
    Good luck

    ReplyDelete
  4. Best wishes to all the students and I pray Allah the Almighty to guide them to select the right course to pursue higher studies. Congrats!!

    ReplyDelete
  5. சரியான பாதைகாட்டி வழிநடத்திசென்ற பெற்றோருக்கும் உட்சாகத்துடன் பின்தொடர்ந்து கல்வியின் உழைப்பை வெழிப்படுத்தி இவ்வாரு ஏனையமாணவர்கலுக்கும் ஊர்க்கம்வருமலவு சித்தியடந்து எடுத்துகாட்டாக திகலும் அனைத்து மாணவ மாணவிகலுக்கும் ஆசிரியர்கலுக்கும் இதயம்கனிந்த வாழ்த்துக்கள் சமூகத்திற்காகவும் சந்ததியினருக்காகவும் இவ்வாரனமாணவர்கலின் வாழ்கை நல்லமுரையில் சமர்ப்பனமாகவேன்டும் என்பதே அவா.........

    ReplyDelete
  6. Masha ALLAH very happy to hear,
    Congratulations dear students,
    may ALLAH gide them for their bright full futures

    ReplyDelete
  7. நம் மாணவர்களின் இம்முறை பரீட்சை் பெறுபேறுகளை பார்க்கும்போது உள்ளம் சந்தோஷம் அடைகிறது கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறது இந்த சந்தோஷத்தை தந்த அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்

    ReplyDelete

Powered by Blogger.