Header Ads



தொழிற்சாலை ஊழியர்கள் 250 பேர், வைத்தியசாலையில் அனுமதி - பலாங்கொடையில் சம்பவம்

பலாங்கொடையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 250 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உண்டதையடுத்தே ஊழியர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.