Header Ads



24 மணித்தியாலங்களில் ஜனாதிபதிக்கு, வந்துகுவிந்த 3200 முறைப்பாடுகள்

மக்களின் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யும் திட்டமான “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள”; திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

1919 தொலைபேசி இலக்கம் மற்றும் இணைய முகவரி ஊடாக 3200 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு பிரஜையும் நேரடியாக ஜனாதிபதியிடம் தனது பிரச்சினைகள் ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தபால் மூலம், மின்னஞ்சல் மூலம், தொலைபேசி மூலம், மொபைல் அப்ளிகேசன் மூலம் இவ்வாறு ஜனாதிபதியிடம் மக்கள் நேரடியாக தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் தகவல்கள் தொடர்பிலும் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

5 comments:

  1. It will make stress. Mr.President be careful from that

    ReplyDelete
  2. where are the details of access such mail, postal adrs, mobile app?

    ReplyDelete
  3. Let us be known what action he has taken and how they bare taken? Foirst of all let HE President acknowledges all those who submitted complaints, proposals etc as a genture of courtesy- which is lacking with our Politicians and Public servants. If every Tom, Dick and Harry's votes are counted why can't every Tom, Dick and Harry deserve a courteous reply or acknowledgement.?

    ReplyDelete
  4. Let us be known what action he has taken and how they bare taken? Foirst of all let HE President acknowledges all those who submitted complaints, proposals etc as a genture of courtesy- which is lacking with our Politicians and Public servants. If every Tom, Dick and Harry's votes are counted why can't every Tom, Dick and Harry deserve a courteous reply or acknowledgement.?

    ReplyDelete
  5. ஆயிரக்கணக்கில் குவிந்தாலும் வியப்பதற்கில்லை காரனம் ஏற்பாடு செய்வதற்கு ஒருவரே போதும்...........

    ReplyDelete

Powered by Blogger.