தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டை வரவேற்கும் நிகழ்வும், துஆ பிராத்தனையும்
-எம்.வை.அமீர் -
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டை வரவேற்கும் நிகழ்வும், புதிய ஆண்டின் ஆரம்பத்தில் அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாண நிகழ்வும், துஆ பிராத்தனையும் 2016-01-01 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச் அப்துல் சத்தார் அவர்களது வழிநடத்தலில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாக கட்டிட முற்றலில் இடம்பெற்றது.
நிகழ்வுகள் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் ஆரம்பமாகி சத்தியப்பிரமாணம் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கான இரண்டுநிமிட மௌனம், துஆ பிராத்தனை பின்னர் சிற்றூண்டி உண்டு மகிழும் நிகழ்வு என இடம்பெற்றது.

இப்படியொரு சடங்கு இஸ்லரத்தில் உண்டா? படித்த மூடர்கள்!
ReplyDelete🔻The ruling of congratulating the disbelievers and participating in their festivals🔻
ReplyDeleteCongratulating upon the arrival of the new year or celebrating it is prohibited with all of the people of knowledge, without differing between them, and it is from imitating the disbelievers, those of whom we have been forbidden to resemble.
-Allah -The Most High- said:
{And those who do not witness falsehood, if they pass by some evil play or evil talk, they pass by it with dignity}.
-Some of the predecessors have said: {do not witness faleshood} meaning: the festivals of the polytheists.
-On the authority of Abdullah Ibn Umar - may Allah be pleased with him - that the Prophet -ﷺ- said:
«Whoever imitates a people, then he is from them»1.
-Shaykh al-Islam said:
"...And this is 'Umar, he forbade learning their language, and merely entering upon them in their churches on the days of their festivities, so what about doing some of their activities?! Or doing that which is from the requirements of their religion? Isn't being in agreement with their actions worse than agreeing with their language?! Or an action from the actions of their festival, is it not greater than merely entering upon them during their festival?! And if the wrath (of Allāh) descends upon them on the day of their celebration due to their action, doesn't whoever joins them in their action or some of it expose himself also to that punishment?
Then his saying: "and avoid the enemies of Allah during their festivals", so is this not then a prohibition from meeting them or gathering with them during it? So how about celebrating it"2. End quote.
-Al-Allāmah Ibn 'Uthaymeen said:
"And likewise it is prohibited for the Muslims to imitate the disbelievers by partying due to this occasion, or to exchange gifts or give out sweets or dishes of food, or to take a break from work and the likes of that, due to the statement of the Prophet -ﷺ-:
«Whoever imitates a people, then he is from them»
Shaykh al-Islam Ibn Taymiyyah said in his book 'Iqtidhā al-Sirāt al-Mustaqeem Mukhālafāt Ashāb al-Jaheem':
Imitating them in some of their celebrations brings about happiness in their hearts due to what they're upon from falsehood, and perhaps that entices them to seize opportunities and to taking advantage of the weak".End quote.
And whoever did something from that, then he is sinful whether he did this out of flattery or seeking their love, or out of shyness or other than that from the reasons. This is because it is from compromising in the religion of Allah and from the reasons for strengthening the souls of the disbelievers and making them proud of their religion"3. End quote.
So it is upon every Muslim male and female to not celebrate the festivals of the disbelievers, nor congratulate the disbelievers on their festivals, nor accept a gift from them on this day.
ــــــــــــ
1- Narrated by Abu Dawood (4031) and he remained silent about it. Shaykh al-Islam said in al-Fataawa (25/331): A sound hadith. End quote. Al-Hafidh al-Iraqee said the chain of narration is authentic in Tareekh al-ihyaa (1/359). Al-Hafidh Ibn Hajar al-Asqalanee said it was Hasan(sound) in al-Fath (10/282) and so did Al-'Allamah az-Zarqanee in Mukhtasar al-Maqaasid 1012.
2- al-Iqtidhaa 1/515
3- al-Fatawa 3/44
Written by/ Badr Muhammad al-Badr al-Anzee
12/3/1437
🔗http://albader1.com/?p=1095
🔻The ruling of congratulating the disbelievers and participating in their festivals🔻

என்று திருந்தும் இந்த சமூகம்?
ReplyDeleteஇதைப்பார்த்து சிரிக்கவா அல்லது அழவேண்டுமா என்று புரியவில்லை.
ReplyDeleteWhatsapp sharing மேலோங்கி நிற்கும் நிலையில் நம்மில் யாராவது ஒருவர், ஒவ்வொரு இஸ்லாமிய மாத ஆரம்பத்திலும் அல்லது ஆரம்பிக்கும் முன் அந்த மாதத்தின் பெயர் பிறை போட்டு picture ஒன்றை share பன்னி எல்லோருக்கும் எத்தி வைத்தால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Allah may protect Muslim ummah
ReplyDeleteதென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கையில் உள்ள சகல இன மக்களுக்குமான, மாணவர்களுக்குமான ஒரு பல்கலைகழகம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. பல இன மக்கள் வாழும் ஒரு இடத்தில் எல்லோருக்கும் ஒரு பொதுவான விடயங்கள் இருக்கும் ( மத, மொழி, சாதி போன்றவற்றை தாண்டி ) அதை எல்லோரும் ஒன்றிணைந்து செய்வதற்கு இஸ்லாத்தில் தடை உண்டா என்பதை நாம் மார்க்க அறிஞர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும். இந்த நிகழ்வை ஏன் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரு சம்பவமாக கருதக் கூடாது ( இது ஒரு கொண்டாட்டம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்). good morning சொல்வது எந்த மதத்துக்கு உரியது? மேலே உள்ள படங்களை பாருங்கள் சகல இன மக்களும் சந்தொசமாகத்தானே உள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் துவா பிரார்த்தனையுடன் சேர்த்து மற்ற மத மாணவர்களின் மத அனுஸ்தானங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோளாகும் (இதை அவர்கள் போராடி பெற்று கொள்வதை விட நாமே முன் வந்து சந்தர்பத்தை கொடுத்து நாம் முன்னுதாரணமாக இருக்கலாம்).

ReplyDeleteParticipants and educated people only know the meaning of this function, educated people have good knowledge to respect other religions.
ReplyDeleteI would like to remember it is a event who have part in government sector, it is not a religious event
ReplyDeleteநண்பர் குருவி! உங்களை போல் யோசிப்பவர்கள் நம்மத்தியில் பலரும் இருக்கிறார்கள், நீங்கள் கூறுவதில் எதோ உண்மை இருக்கின்றது போல் இருந்தாலும், அதனை நியாயப்படுத்த முடியாது. ஏனென்றால் இது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.
ReplyDeleteமேலும் இது இஸ்லாமியர்களுடையவோ , அல்லது பௌத்தர்களுடையவோ, இந்துக்களுடையவோ புதுவருடம் இல்லை. நாம் இஸ்லாமிய புதுவருடத்தை கொண்டாடுகின்றோமா? அல்லது அது எப்ப என்றாவது எங்களுக்கு தெரியுமா ? இந்த புதுவருடத்தை கொண்டாடி , இஸ்லாத்தை எத்திவைக்க முடியுமாக இருந்தால், இஸ்லாமிய புதுவருடத்தில் , நாம் செய்ய வேண்டியவைகளை செய்து அதன் மூலம் இஸ்லாத்தை எத்திவைக்க முடியாதா ?அந்நிய கலாசாரங்களுடன் ஒருங்கிணைந்து இஸ்லாத்தை எத்திவைக்க முடியாது. மேலும் நாங்கள் தான் அவர்களின் வழிகளை பின்பன்றுவோம்.
மேலும் அவர்கள் அல்லாஹ அல்லாத ஒன்றிடம் பிரார்த்திக்கும் பொது நாங்களும் அவர்கள் மனம் குளிரவேண்டும் என்பதற்காக அதை செய்யவோ அதற்கு உறுதுணையாக இருக்கவோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இதை சூரா காபிரூன் அழகாக எங்களுக்கு சொல்லித்தருகின்றது.
ReplyDeleteIf they wish you. just say '' Happy Holiday'' or enjoy your day. no need to say wish you the same or happy new year etc...
மார்க்கல்வி கற்பவர்கள் அதனுடன் உலகக் கல்வியையும் கற்க வேண்டும்
ReplyDeleteஉலமாக்கல் உலகக் கல்வி தெரியாதவர்கள் என்று கூக்குரழிடுபவர்கள் ஏன் உலகக் கல்வி படிப்பவர்கள் மார்க்கல்வியையும் படிக்க வேண்டும் என ஏன் உபதேசம் செய்ய முடியாது
SOME COMMENTS FOOL NEED TO THINK ABOUT IN COMMON VIEW
ReplyDeleteTHE EARLIER ONE BROUGHT MONK AND PREPARE TOTALLY OTHER TRADITIONAL ACT AND DANCE, THIS IS BETTER THAN THAT IN FUTURE IT WILL BE CLEAR
ReplyDeleteகருத்து தெரிவிப்பவர்கள். உலக ஒழுங்கு, நடைமுறைமைகள் பற்றிய அறிவுகளை பொதுவாக வளர்த்துக் கொள்வது சிறப்பானதாகும். இது கொண்டாட்டம் அல்ல. அலுவலகங்களில் குறித்த ஒரு ஆண்டு நிறைவு செய்து அடுத்த ஆண்டுக்கு செல்வது என்பது புதிய நிதி ஒதுக்கீடுகள், புதிய பதிவேடுகள் அறிமுகம், புதிய திட்டங்கள் அமுலாக்கம், முன்னெற்ற அறிக்கைகள் காலம் என்பன மிக முக்கியமானது. அதற்காக அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய உத்வேகத்தினை வழங்க வேண்டியது திணைக்களத் தலைவர்களின் கடமையும் பொறுப்புமாகும். இதனைத்தான பல்கலைக் கழகம் செய்திருக்கின்றது. நவீன பத்வா தாரிகள் இதனைப் புரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவும் இஸ்லாமிய ஒழுங்கிலும் நாம் இன்னும் கீழ் நிலையில் இருப்பதுதான் கவலை. பல்கலைக் கழக நிருவாகமே நீங்கள் உங்கள் பணிகளைத் தொடருங்கள்
ReplyDelete