கொய்யாப் பழத்துக்கு 10 ரூபாய் பணம்கேட்ட முஸ்லிம் சிறுவனை, கழுத்தறுத்து கொலை செய்த ரவுடி கும்பல்
கொய்யாப் பழத்துக்கு பணம் கேட்ட முஸ்லிம் சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த ரவுடி கும்பல் : உ.பி,.யில் அராஜகம்..!
உத்தரப்பிரதேசத்தின் மொத்த விற்பனை நடக்கும் பழமண்டியில் கொய்யாப்பழம் வாங்கி விற்கும் சிறுவன் 'சத்தாம்'ஐ மறித்து பழங்களை பறித்த ரவுடிகளிடம், 10 ரூபாய் பணம் கேட்ட குற்றத்துக்காக கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர், ஆளும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த குண்டர்கள்.
முன்னதாக, சிறுவன் சத்தாமின் தந்தை, ரவுடிகளிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டு மகனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் மகனை காப்பாற்ற முடியாமல் போனது குறித்து, சிறுவனின் தந்தை பைத்தியம் பிடித்தவர் போல புலம்பிக் கொண்டிருக்கிறார்.
Where UNICEF, save the children? What are they doing in India?
ReplyDelete