ஹஸன் ரவ்ஹானி முதல்முறை ஐரோப்பாவுக்கு விஜயம், 100 பில்லியன் டொலர் சொத்துகள் விடுவிப்பு
ஈரான் மீதான சர்வதேச தடை அகற்றப்பட்ட நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி முதல்முறை ஐரோப்பாவுக்கு உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இத்தாலி மற்றும் பிரான்ஸிற்கு நான்கு நாள் விஜயமாக சென்றிருக்கும் ரவ்ஹானி பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை பலப்படுத்த முயற்சிக்கவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகவுள்ளன.
ஈரான் அணு விவகாரம் தொடர்பில் உலக வல்லமை நாடுகளுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்தே ஈரான் மீதான தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த தடை நீக்கத்தின் மூலம் முடக்கப்பட்ட ஈரானின் 100 பில்லியன் டொலர் சொத்துகள் விடுவிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஈரானுக்கு புதிய வர்த்தக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இனி ஐரோபிய டொய்லட்டுகளில் பண்டிகள் புகுந்து விளையாடும்
ReplyDeleteஈரானின் வளர்ச்சி கடும் வயிற்றெரிச்சல் போல.
Delete