முஸ்லிம் உம்மத் எழுச்சி பெறுவதை, தடுப்பதில் உறுதியாக இருக்கின்ற UAE
-Musthafa Ansar-
ரஷ்ய போர் விமானத்தை துர்க்கி சுட்டு வீழ்த்தியதற்கு கண்டனம் தெரிவுத்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம்.
இது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. ஐக்கிய அரபு இராச்சிய நயவஞ்சக ஆட்சியாளர்கள் தான் மத்தியகிழக்கில் எழுந்த மக்கள் எழுச்சியை திசை திருப்பி சர்வாதிகார்களுக்கு உதவி செய்தவர்கள்.
லிபியாவில் ஸ்திர நிலையை ஏற்படுத்துவதற்கு தடையாக இருப்பது இதே ஐக்கிய அரபு இராச்சியம் தான் என்பதை Guardian பத்திரிகையால் பகிரங்கப்படுத்தப்பட்ட e-mail நிரூபிக்கின்றது.
துனிஷியாவில் பல பில்லியன் டாலர்கலை செலவிட்டு மீண்டும் பின் அலியின் குழுவை ஆட்சியில் அமர்த்தியதும் இவர்களே. அங்கும் பயங்கரவாதிகளின் பெயரில் பல தாக்குதல்களை நடத்தி அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் மீண்டும் இஸ்லாமிய இயக்கத்தை அடக்குமுறைக்கு ஆளாக்க திட்டமிட்டு செயற்படுவதும் இவர்களே.
முஸ்லிம் உம்மத் எழுச்சி பெறுவதை என்ன விலைகொடுத்தும் தடுப்பதில் உறுதியாக இருக்கின்ற ஐக்கிய அரபு இராச்சியம் தான் எமெனில் சிவில் யுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம். மக்கள் எழுச்சி மூலம் ஜனநாயக் ஆட்சி அமைவதை தடுப்பதற்காக சர்வாதிகாரி அலி அப்துல்லா ஸாலே உடன் அவரது மகன் மற்றும் ஹூதிக்களுடன் ஒத்துழைத்தனர். பின்னர் சவூதியுடன் இணைந்து யேமேனுக்கு எதிராக யுத்தம் பிரகடனம் செய்து அங்கும் மக்களை கொன்று குவிக்க பங்களிப்புச் செய்பவர்களும் இவர்களே.
முஸ்லிம் உலகில் இடம்பெறும் போராட்டங்களை பலவீனப்படுத்த முன்னின்று உழைப்பவர்கள் இந்த ஐக்கிய அரபு இராச்சிய ஆட்சியாளர்களே என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்ட யதார்த்தம்.
எகிப்தில் இஸ்லாமியவாதிகளை இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்த்து அவர்களை மிகக் கொடூரமாக அடக்குமுரைக்கு உற்படுத்துவதிலும் இவர்களின் பங்கு இரகசியமானதல்ல. அண்மையில் ஐக்கிய அரபு இராச்சிய அமீர் எகிப்து விடயத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்.
"தேவைப்படும் போது பணத்தைப் பெற்றுக்கொள்ள நான் ATM அல்ல. இதன் பிறகு பணம் வளங்குவதாக இருந்தால் எனது விருப்பப்படியே எகிப்து செயற்பட வேண்டும்"
இவர்களின் நோக்கம் என்ன என்பது மேற்சொன்ன கருத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் யூதர்களை விட ஆபத்தானவர்கள், இவர்களுக்கும் யூதர்களுக்கும் இருந்த இரகசிய உறவு சென்ற வாரம் இஸ்ரேலின் இராஜதந்திர காரியாலயம் அங்கு திறக்கப்பட்டதன் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
stuoid article, teh writer seem to be suffeting from a complex,, uselsss and waste of time
ReplyDeleteThere's no complex or stupidity in the article. it seems that you are suffering from complex as if not able to accept the truth. The article contains facts which are authentic. UAE's signature is visible all over Libya, Egypt, Yemen and Tunisia. They are now siding with Russia, Iran and Israel to topple a legitimate leader in Turkey. Don't just say stupid. if you can, you could refute the facts in the article. in not better change your source of information about what is happening in the Muslim world.
DeleteThere is no Public or People revolution in Islam from the Sharee,, Till the leader even a corrupted but keeping his prayer 5 times to Allah.
ReplyDeleteOnly if he abundant Salah... then he can be opposed by public.. otherwise... we Muslims if follow the Muhammed (sal) should keep quiet and be with SABR
Com on! dear brother Rasheed, if your understanding about "the leader" is correct, how would you justify the military coup sponsored by UAE and KSA to topple a leader who was elected by the people and who is a hafiz and a pious Muslim who has never abandoned Salah?
DeleteThis post is so wrong i cant even begin to defute it, so according to this person what should we do..... !!! Lers topple uae gov and bring new one .... Like ur guys did in egypt..... U blame uae for meddling but what you fail to see is u cant blame them 100%, ur so called guys did all the ground work, u hanndle eveil with evil and even though u do not support ISIS ideas were seeded in ur early leaders, and not only that u dont say a word about he shia nothing nada.....
ReplyDeleteBrother Musthafa Ansar.
ReplyDeleteWhat I have stated is not from my mind.. but from the HADEES of RASOOLULLAH.
He said,, Do not protest against your muslim ruler, even if he supress you and take your wealth, till he keep his prayer to Allah.
Answer to another point of you... A system of Electring the LEADER is not Islamic method, this is against to Islamic way and Election and selection of leader is from western democracy. Rather in Islam A Leader is to be selected by a SOORA Committee as done durng the time of Kulafa ur rashideens and followers.
What happened in Egypt... Murshi and his people supported in public protest to topple HOSNI ( not a good but a muslim ruler, no doubt he attended SALAH).. and came in to power by VOTE ( which is not islamic way).. Which clearly sounds TOTALLY MURSHI enterance to POWER is not from ISLAMIC way. Then his way of replacing all the important positions in the country onlly to his group also unislamic. After this Murshi was toppled by GCC is also partly POLITICal. Finally what happened to so called EGYPT 1st protest fully supported by MURSHI group finally ENDED up with WORST Leader ABDUL Fata SISI, who finally replaced the HOSNI due to the Help done by MURSHI groups spported protest.
THIS why ISLAM says... HADEES of Muhammed (sal) says... DO not protest against to your Muslim RULER even if he is bad.. But till he KEEPS praying Allah.
Your way of protesting against the Muslim ruler is not the way of SALAF us SALIHEENS
Your way of Democracy and Voting to select a Leader is Unislamic and not the way of SALAF us Saliheens.
Your way of Destroying a Islamic nation as happened in EGYPT is not the way of SALAF us Saliheens.
Please turn back to the way of SALAF us SALIHEENS from the way of People who opposed Rulers of Islam for trying to correct the Ruler for by their ownn desire but not islamically.. as happend in the history those who opposed Uthman (ral), Ali (ral) ect.,
May Allah Guide us to the path of SALAF us SALIHEENS and protect us from the path of HAWARIG who for simple reason kill muslims and destroy muslim nations by taking their HAWA (desires ) over ISLAMIC way.
These people are influanced by revolutionist idea of syed kutub , hassan Al bannaah and Mauddi , so they like kawarij. They only talk ill about rulers and conspiracy thory.
ReplyDeleteDawa of the prophet ,call the people to tawheed (i.e- explain shirk and worship allaah alone). Dua, seeking Aid (isteeyana ). Isteeyada (seeking protection) , slaughtering, swearing and other worship to Allaah.
See the Quraan 51:56, 16:36 21:92, 21:25 6:162-163 4:48, 38-5-6, so many ayah to mention.
You may refer today Arab news , these type of idealogy peoples and their masters books are banned.
Allaah knows best
இவ்வளவு நாளும் முஸ்லிம்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் (சியா சுன்னி உட்பட) இஸ்ரவேலையும், சியோனிசத்தையும், யூதர்களையும் குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள், இப்பொழுது புதிய பலிக்கடாவா?
ReplyDeleteMr. Nilavan, if you are not a Muslim.... Get to know who created you, this universe and all that exist in it. One day you will return to him after your death. He might forgive all the mistakes and sins to whom he wills... But not the sin of worshipping any idols or other creations in place of him.
ReplyDeleteYou, me and all are created by one TRUE GOD, pradise and hell is under his control whom ever obeys his commandments will enter paradise... Those who worship Idols, statue, stones, sun and moon like will be put into his hell.
Realize the reality of your life before the deatha and return to the true religion of god which urges you to woshipp him alone.
We muslims,,, may differ in openions but regardless of the groups ... all muslims obey this god and god will they one day will enter to pradise.. we are brothers to each other trying to correct each other but not to harm each other.. That is why you find a muslim adivice another muslim due to this love, which you do not see in any other soceity.
May God Guide all of us in correct path and to his pardise.
Rasheed,
ReplyDeleteதமிழில் சொல்லுங்க நண்பரே.
எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது, சைனீஸ், சிங்களம் எல்லாம் சுத்தமாக தெரியாது.
உண்மையான கடவுள் என்று சொல்றீங்களே, அதுதான் உங்க அல்லாஹ் என்பதற்கு என்ன ஆதாரம்? அதுதான் பிரச்சினைக்கு உரிய புள்ளி.
இதனை இங்கேயே தொடர்ந்து விவாதிக்க முடியாது, முடிந்தால் எனது வலைத்தளத்திற்கு வாருங்கள். எனது கொமன்ட் ஐகனை கிளிக் பண்ணினால் வர முடியும்.