Header Ads



T20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு (World T20 Schedule)

2016 மார்ச் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை, T20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. மும்பையில் இன்று (11) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற அணிகள் ஒரு பிரிவிலும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் மற்றொரு பிரிவிலும் விளையாடுகின்றன.

இரண்டு பிரிவுகளிலும் தலா ஒரு அணி பிறகு சேர்க்கப்படும். இந்த இரு அணிகளும் தகுதிச்சுற்று வழியாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

போட்டியில் ஆடுகின்ற 10 அணிகளும் சுப்பர் 10 என்கிற ஆரம்பச் சுற்றில் விளையாடும்.

இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் போன்ற அணிகள் ஒரு பிரிவிலும் ஜிம்பாப்வே, ஸ்கொட்லாந்து, ஹொங்காங், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம்பெற்று தகுதிச்சுற்றில் மோதுகின்றன.
இந்த இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கின்ற அணிகள் சுப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெறும்.

அரையிறுதிப் போட்டிகள் டில்லி மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

சென்னைக்கு மகளிர் T20 உலகக்கோப்பையின் 4 போட்டிகளை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Schedule

Tue, 8 Mar – Zimbabwe v Hong Kong (PM), Nagpur; Scotland v Afghanistan (Eve.), Nagpur

Wed, 9 Mar – Bangladesh v Netherlands (PM), Dharamsala; Ireland v Oman (Eve.), Dharamsala

Thu, 10 Mar – Scotland v Zimbabwe (PM), Nagpur; Hong Kong v Afghanistan (Eve.)

Fri, 11 Mar – Netherlands v Oman (PM), Dharamsala; Bangladesh v Ireland (Eve.), Dharamsala

Sat, 12 Mar – Zimbabwe v Afghanistan (PM), Nagpur; Scotland v Hong Kong (Eve.), Nagpur

Sun, 13 Mar – Netherlands v Ireland (PM), Dharamsala; Bangladesh v Oman (Eve.), Dharamsala

Tue, 15 Mar – India v Bangladesh (W) (PM), Bengaluru; New Zealand v Sri Lanka (W) (Eve.), New Delhi; New Zealand v India (M) (Eve), Nagpur

Wed, 16 Mar – West Indies v England (M) (PM), Mumbai; Pakistan v Q1A (M) (Eve.), Kolkata; West Indies v Pakistan (W) (Eve.), Chennai

Thu, 17 Mar – England v Bangladesh (W) (PM), Bengaluru; Sri Lanka v Q1B (M) (Eve.), Kolkata

Fri, 18 Mar – New Zealand v Ireland (W) (PM), Mohali; Australia v New Zealand (M) (PM), Dharamsala; South Africa v England (M) (Eve.), Mumbai; Australia v South Africa (W) (Eve.), Nagpur

Sat, 19 Mar – India v Pakistan (W) (PM), New Delhi; India v Pakistan (M) (Eve.), Dharamsala

Sun, 20 Mar – South Africa v Q1B (M) (PM), Mumbai; West Indies v Bangladesh (W) (PM), Chennai; Sri Lanka v Ireland (W) (Eve.), Mohali; Sri Lanka v West Indies (M) (Eve.), Bengaluru

Mon, 21 Mar – Australia v New Zealand (W) (PM), Nagpur; Australia v Q1A (M) (Eve.), Bengaluru

Tue, 22 Mar – England v India (W) (PM), Dharamsala; New Zealand v Pakistan (M) (Eve.), Mohali

Wed, 23 Mar – England v Q1B (M) (PM), New Delhi; India v Q1A (M), (Eve.), Bengaluru; South Africa v Ireland (W) (Eve.), Chennai

Thu, 24 Mar – England v West Indies (W) (Eve.), Dharamsala; Australia v Sri Lanka (W) (PM), New Delhi; Pakistan v Bangladesh (W) (Eve.), New Delhi

Fri, 25 Mar – Pakistan v Australia (M) (PM), Mohali; South Africa v West Indies (M), (Eve.), Nagpur

Sat, 26 Mar – Australia v Ireland (W) (PM), New Delhi; Q1A v New Zealand (M) (PM), Kolkata; England v Sri Lanka (M) (Eve.), New Delhi; South Africa v New Zealand (W) (Eve.), Bengaluru

Sun, 27 Mar – West Indies v India (W) (PM), Mohali; India v Australia (M) (Eve.), Mohali; England v Pakistan (W) (Eve.), Chennai; Q1B v West Indies (M) (PM), Nagpur;

Mon, 28 Mar – South Africa v Sri Lanka (W) (PM), Bengaluru; South Africa v Sri Lanka (M) (Eve.), New Delhi

Tue, 29 Mar – Rest/travel day

Wed, 30 Mar – Women’s semi-final (2nd group A v 1st group B) (PM), New Delhi; men’s semi-final (Super 10 Group 1 2nd v Super 10 Group 2 1st) (Eve.), New Delhi

Thu, 31 Mar – Women’s semi-final (1st group A v 2nd group B) (PM), Mumbai; men’s semi-final (Super 10 Group 1 1st v Super 10 Group 2 2nd) (Eve.), Mumbai

Fri, 1 Apr – Rest/travel day

Sat, 2 Apr – Rest/travel day

Sun, 3 April – Women’s final (PM), Kolkata; men’s final (Eve.), Kolkata

No comments

Powered by Blogger.