Header Ads



கட்டார் வாழ் நாவலபிடிய சென் மேரிஸ் கல்லூரியின் (St Mary’s College) பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

கட்டார் வாழ் நாவலபிடிய சென் மேரிஸ் கல்லூரியின் (St Mary’s College) பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் வியாளக்கிழமை  10-12-2015 அன்று டோஹா வில் (அல் ஹிலால்) மாலை 7.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.

அனைத்து பழைய மாணவர்களையும் இவ் ஒன்று கூடலில் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஏற்பாட்டுக்குழு.

குறிப்பு : மேலதிக தகல்வளுக்கு –
Ahamed Zameer - 33500059
Mohamed Shiras   - 77094735

No comments

Powered by Blogger.