பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில MP க்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மூலம் இன்று சிங்கள மொழி மூல அல்-குர்ஆன் பிரதி இன்று வழங்கப் பட்டது.
இவர் ஒன்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை புரியாமல் இனவாதத்ததை பேசிவருபவரல்ல. மாறாக, இனமுறுகலை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபத்தை அறுவடை செய்வதற்காக நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருபவர்களில் ஒருவர்
இவருக்குப் பதிலாக நெல்வயலில் பாடுபடும் (படிக்கத்தெரிந்த) ஒரு சிங்கள விவசாயிக்கு வழங்கினால் பயன்தரும்.
Appreciated...Allah may guide them in goodwill
ReplyDeletefantastic afford. though iam engaging tabligue SLTJ prime mover in conveying islam to other community
ReplyDeleteSrilankans Muslims real representatives
ReplyDeleteAlhamdullillah
Good effort. .appreciate.
ReplyDeleteAlhamdulillah.
ReplyDeleteஇதனால் விளையப்போகும் பலன் யாது..?
ReplyDeleteஇவர் ஒன்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை புரியாமல் இனவாதத்ததை பேசிவருபவரல்ல. மாறாக, இனமுறுகலை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபத்தை அறுவடை செய்வதற்காக நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருபவர்களில் ஒருவர்
இவருக்குப் பதிலாக நெல்வயலில் பாடுபடும் (படிக்கத்தெரிந்த) ஒரு சிங்கள விவசாயிக்கு வழங்கினால் பயன்தரும்.