முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச முதற்தடவையாக நாடாளுமன்றில் தற்சமயம் உரை நிகழ்த்துகிறார்.பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்திலே அவர் உரை நிகழ்த்துகிறார்.
ரோசம் கெட்ட ராசா என்பது எத்தனை அழகாகப் பொருந்துகிறது
ReplyDeleteஆசை யாரைத்தான் விட்டது, பேராசை... இப்படியே போனால் அடுத்து பாராளுமன்ற குமாஸ்தா வேலைக்கும் அப்ளிகேசன் போடுவாரோ தெரியவில்லை.
ReplyDeleteHe supposed to be the president till date had he been not decided to become president for the third time. He become MP during his second period itself. It is like a miracle
ReplyDelete