இளம் யுவதிக்கு வைபர் மூலம் 'I Love You' என SMS அனுப்பிய 65 வயது முதியவர் கைது
இளம் பெண்ணின் வைபருக்கு 'ஐ எல் யூ' என்ற தகவலை அனுப்பிய 65 வயதான முதயவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்தவர் எனவும் யுவதியின் தந்தையின் நண்பரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்குச் சென்ற வேளையில் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்ட அவர் பின்னர் 'ஐ லவ் யூ " என தகவலும், முத்தயிடலைக் காட்டும் ஸ்டிக்கரொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், குறித்த யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அந் முதயவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Well done girl.
ReplyDeleteபாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களில் அதிகமானோர் அவர்களின் உறவினர்களுடன் நெருங்கி பலகுபவர்கலேயே துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் நெருங்கி பழகுபவர்களை நாம் அதிகம் நம்பி, அவர்களை எங்கள் மனைவி, பிள்ளைகளை பாதுகாக்க கொடுத்து விட்டு செல்வதாகும்.
ReplyDeleteமேலும் நாம் வெளியாருடன் எச்சரிக்கையாக இருந்து விட்டு, நெருங்கி பழகியவர்களிடம் ஓட்டை விடுகிறோம். நாம் இந்த விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.